Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்த காத்ரினா

22 அக், 2019 - 16:33 IST
எழுத்தின் அளவு:
Katrina-kaif-thanks-to-Nayanthara

ஹிந்தித் திரையுலகின் முன்னணி ஹீரோயன்களில் ஒருவர் காத்ரினா கைப். அவர் சொந்தமாக காஸ்மெடிக்ஸ் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கான பிரமோஷன் வீடியோவில் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அது பற்றி இன்ஸ்டாகிராமில், “தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மிக அழகான நயன்தாராவுக்கு பெரிய பெரிய நன்றி. அவருடைய பிஸியான நேரத்திலும் மும்பைக்கு வந்து என்னுடைய 'கே அழகு' பிரச்சாரத்தில் பங்கெடுத்துக் கொண்டதற்கு நன்றி. மிகவும் பெருந்தன்மையான, கருணையான, எப்போதும் நன்றியுடன்,” என்று பாராட்டியுள்ளார்.

அத்துடன் நயன்தாராவுடன் அவர் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மதுப் பழக்கத்தால் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது: மனிஷா கொய்ராலா வேதனைமதுப் பழக்கத்தால் என் வாழ்க்கையே ... அப்படியும் ரசிகர்கள்.... இப்படியும் ரசிகர்கள்... அப்படியும் ரசிகர்கள்.... இப்படியும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

23 அக், 2019 - 11:44 Report Abuse
Prem Stalin both are auntys
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 அக், 2019 - 07:46 Report Abuse
skv srinivasankrishnaveni ஆங்கிலேயனை வெரட்டினோம் ஆனால் நாகரீகம் என்று சொல்லிண்டு இந்தகாலபொண்ணுகள் போடும் மேலைநாட்டு நாகரீக உடைகளை மாட்டிண்டு பிரீ ஷோ காட்டிண்டு திரியுறாளுக சினிமாக்காரி காட்டினாள் துட்டுவரும் அவளுக்கு குடும்பதிபெண்ணுக்கள் காட்டினாள் செருப்பால் அடிகிடைக்கும் அல்லது கண்டவனும் தொட்டுட்டுப்போயினனே இருப்பான்அவன் தொட்டான் கெடுத்தான் என்று போலீசுக்கும் போவாளுக
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in