Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்னேஷ் சிவனுக்கு தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு

21 அக், 2019 - 17:25 IST
எழுத்தின் அளவு:
Dhanush-fans-oppose-Vignesh-Shivan

சிம்பு, வரலட்சுமி நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தது. அதன்பின் மூன்று வருடங்கள் கழித்து விக்னேஷ் சிவனுக்கு தன் கம்பெனியின் 'நானும் ரௌடிதான்' படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தனுஷ். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், படம் முடிவதற்குள் தனுஷுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே சண்டை நடந்ததாகச் சொல்லப்பட்டது.

இன்று 'நானும் ரௌடிதான்' படம் வெளிவந்து நான்கு வருடங்கள் முடிவடைந்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் விஜய் சேதுபதி, ஆர்ஜே பாலாஜி, அனிருத், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், சண்டைப் பயிற்சியாளர் தினேஷ் படத்தை வெளியிட்ட லைக்கா ஆகியோரை 'டேக்' செய்துள்ளார்.

ஆனால், படத்தை இயக்கும் வாய்ப்பைத் தந்த தனுஷ் பெயரை டேக் செய்யவில்லை. அதற்கு தனுஷ் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் விக்னேஷ் சிவனைக் கடுமையாகத் திட்டி வருகிறார்கள். நன்றி மறந்தவர் விக்னேஷ் சிவன் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
10 கோடி கிளப்பில் இணைந்த மரண மாஸ்10 கோடி கிளப்பில் இணைந்த மரண மாஸ் கோல்டன் குளோப் விருது முயற்சியில் பார்த்திபன்! கோல்டன் குளோப் விருது முயற்சியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

21 அக், 2019 - 17:42 Report Abuse
Prem Stalin vickey is a aunty hero......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in