Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

10 கோடி கிளப்பில் இணைந்த மரண மாஸ்

21 அக், 2019 - 17:19 IST
எழுத்தின் அளவு:
Marana-Mass-in-100-Million-views

தமிழ்த் திரைப்பட உலகில் சில படங்களின் வெற்றிக்கும், அந்தப் படம் பற்றிய தகவல், செய்தி பரவுவதற்கும் அந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மிக முக்கிய காரணமாக அமைகின்றன. யு-டியூப் வீடியோ தளத்தில் எந்தப் பாடலுக்கு ரசிகர்களின் பார்வை எண்ணிக்கை அதிகம் இருக்கிறது என்பதைப் பொறுத்தும் பாடல்களின் பிரபலம் அமைகிறது.

தென்னிந்தியத் திரையுலகத்தில் மாரி 2 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடல் 67 கோடி பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

அதற்கடுத்து சில பாடல்கள் மட்டுமே 10 கோடி பார்வைகளைக் கடந்த பாடல்களாக இருக்கின்றன. 3 படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலவெறி,, கனா படப் பாடலான வாயாடி பெத்த புள்ள, குலேபகாவலி படப் பாடலான குலேபா, மெர்சல் படத்தின் ஆளப் போறான் ஆகிய பாடல்கள் மட்டுமே 10 கோடி பார்வைகளை யு டியூபில் கடந்த பாடல்களாக இருந்தன.

அந்தப் பட்டியலில் தற்போது பேட்ட படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்ற மரண மாஸ் பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்து சேர்ந்துள்ளது. சுமார் 9 மாதங்களில் இந்த சாதனையைப் புரிந்துள்ளது. 10 கோடிக்கும் அதிகமான தமிழ்ப் பாடல்களின் பட்டியலில் மரண மாஸ் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'வலிமை' - விட்டுக் கொடுத்த தலைப்பு ?'வலிமை' - விட்டுக் கொடுத்த தலைப்பு ? விக்னேஷ் சிவனுக்கு தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு விக்னேஷ் சிவனுக்கு தனுஷ் ரசிகர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

22 அக், 2019 - 07:51 Report Abuse
ஒரு தமிழன் சரியாகப் பதிவிடவும்.
Rate this:
tshajahan - Vellore,இந்தியா
21 அக், 2019 - 18:52 Report Abuse
tshajahan “தென்னிந்தியத் திரையுலகத்தில் 'மாரி 2' படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இடம் பெற்ற 'ரௌடி பேபி' பாடல் 67 மில்லியன் பார்வைகளைப் பெற்று உள்ளது”
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in