Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வலிமை' - விட்டுக் கொடுத்த தலைப்பு ?

21 அக், 2019 - 17:15 IST
எழுத்தின் அளவு:
Producer-gave-Valimai-titled-for-Ajith

அஜித் நடிக்கும் 60வது படமாக 'வலிமை' படம் கடந்த வாரம் பூஜையுடன் ஆரம்பமானது. 'நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு இயக்குனர் வினோத், அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் இந்தப் படம் மூலம் இணைகின்றனர்.

படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த அன்று 'வலிமை' படம் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் டிரென்டிங் இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இன்னும் சில வாரங்கள் ஆகும் என்கிறார்கள்.

தினமும் 'வலிமை' படம் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் எதிர்பார்க்கிறார்கள் அஜித் ரசிகர்கள். 'வலிமை' படத்தின் தலைப்பை வைக்க விருப்பப்பட்டு இயக்குனர் வினோத், இதற்கு முன்பு யாராவது அந்தத் தலைப்பைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்களா என்று விசாரித்தாராம்.

'திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, ப்ரூஸ் லீ, உள்குத்து, சர்வர் சுந்தரம், வான்' ஆகிய படங்களின் தயாரிப்பு நிறுவனமான கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் 'வலிமை' தலைப்பைப் பதிவு செய்து வைத்திருந்தார்களாம்.

அஜித் படத்திற்காக வேண்டும் என்று கேட்டதும் அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார் விட்டுக் கொடுத்துவிட்டாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கைதி: 4 மணி நேரத்தில் நடக்கும் கதைகைதி: 4 மணி நேரத்தில் நடக்கும் கதை 10 கோடி கிளப்பில் இணைந்த மரண மாஸ் 10 கோடி கிளப்பில் இணைந்த மரண மாஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in