Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கஜா புயல் பாதித்த 10 குடும்பத்திற்கு வீடு வழங்கிய ரஜினி

21 அக், 2019 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Rajini-donate-10-house-to-people-who-affected-in-Gaja-cyclone

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 குடும்பத்தினருக்கு தலா ரூ.1.85 லட்சம் மதிப்பில் வீடு கட்டி கொடுத்திருக்கிறார் ரஜினி.
தமிழகத்தில் கஜா புயல் தாக்கியபோது டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான பேர் உதவிக்கரம் நீட்டினர். குறிப்பாக ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர். இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இலவசமாக வீடு கட்டித்தர ரஜினி உறுதியளித்தார். இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட 10 வீடுகளும் இன்று(அக்.,21) உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 10 குடும்பத்தாரையும் ரஜினி, தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு வரவழைத்து வீட்டிற்கான சாவியை வழங்கியதோடு, ஒரு விளக்கும் வழங்கினார். வீடு பெற்றவர்கள், ரஜினி மற்றும் அவரது ரசிகர் மன்றத்தினருக்கு நெகழ்ச்சியுடன் நன்றி கூறினர்.Advertisement
கருத்துகள் (29) கருத்தைப் பதிவு செய்ய
அதிக விலையால் 'பிகில்' தியேட்டர்களுக்கு சிக்கல்?அதிக விலையால் 'பிகில்' ... 'அசுரன்'-ஐப் பாராட்டிய மகேஷ் பாபு 'அசுரன்'-ஐப் பாராட்டிய மகேஷ் பாபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (29)

tamilan - CHENNAI,இந்தியா
22 அக், 2019 - 18:46 Report Abuse
tamilan செஞ்சாலும் தப்பு செய்யவில்லை என்றாலும் தப்பு. குறை சொல்றதை நிறுத்திட்டு செய்பவர்களை பாராட்டுங்கள் அப்படி பாராட்ட மனம் இல்லை என்றால் அமைதியாக இருங்கள். தேவை இல்லாமல் குறை கூற வேண்டாம். ஏதோ ௧௦ குடும்பத்திற்கு வீடு கிடைத்தது அதா நினைச்சி சந்தோசப்படாம வெளிநாடுகளில் இருந்துக்கொண்டு ஒரே குறைகூறிக்கொண்டு இருந்தால் எப்படி. உங்க கிட்ட இருந்த ஒரு குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுங்கள் பார்க்கலாம். குறை சொல்ல மட்டும் வாய் நீளும். ஆனால் உதவி செய்ய கை நீளாது இது போன்ற ஆட்களுக்கு
Rate this:
Man -  ( Posted via: Dinamalar Android App )
22 அக், 2019 - 11:19 Report Abuse
Man IVAR PANNAMA APPAVI RASIKARKAL PANNAMA THERIYALAIYA AVVOOO
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
22 அக், 2019 - 10:50 Report Abuse
shoba dharbar publicity
Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
22 அக், 2019 - 10:35 Report Abuse
Ganapathy வாழ்த்துக்கள் ரஜினி அவர்களே , அதிக புகழ் பணம் சம்பாதித்தவர்கள் இப்படி பொதுநோக்குடன் உதவி செய்ய தொடங்கியல் நாட்டிற்கு நல்லது , புகழும் பணமும் உள்ளவர்கள் ஏமாற்று பேர்வழிகள் என்ற சிந்தனை மாறும்.
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
21 அக், 2019 - 21:00 Report Abuse
chakra காஜா போயி எவ்வளவு நாள் ஆச்சு . இப்பதான் தாத்தாவுக்கு போதை தெளிந்ததா . தாத்தாவின் ஒரு நாள் மதுவுக்கு ஆனா செலவை விட குறைவாக இருக்கே . தாத்தா தன கைக்காசை போட்டால் லதாவிடமிருந்து பூசை கிடைக்கும்
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22 அக், 2019 - 07:23Report Abuse
Mirthika Sathiamoorthiஅதுதானே பாக்கெட்டுல வச்சிருக்கிற வீட்டை எடுத்து கொடுக்க இவ்வளவுநாளா? நாங்கலெல்லாம் பாக்கெட்டில் வீட்டை வச்சுக்கிட்டு சுத்துவோம் வீடில்லைன்னது யாரையாவது பாத்தா உடனே எடுத்து கொடுத்திடுவோம் அப்புடிதானே? சென்னையிலதான் அவ்வளவு apartment இருக்கே வாங்கி கொடுக்கவேண்டியதுதானே எதுக்கு இவ்வளவுநாளு நீங்க நினைக்கிறது புரியுது… அதுமட்டுமா வீட்டை கட்டுனது கொத்தனார் என்னமோ இவரு கட்டுனாருன்னு பீலா விடுறதும் நல்ல புரியுது...அதெல்லாம் சரிங்க அவர் எப்பவோ கொடுக்கிறார் உங்களுக்கு வீடில்லாதமாதிரி இவளவு எரிச்சல் ஏன்? எப்படியோ பத்துலட்சம் ரூபா வீடு அவங்களுக்கு கெடைச்சிடுச்சு?...
Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in