Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷாவின் புது கார்

20 அக், 2019 - 11:10 IST
எழுத்தின் அளவு:
trisha-brought-new-benz-car

கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார் நடிகை த்ரிஷா. கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவர், 'சினிமாவா; ஒரு போதும் அந்தப் பக்கம் காலடி எடுத்து வைக்க மாட்டேன்' என்று சொல்லி பேட்டிக் கொடுத்தவர்தான், இன்று, இருபது வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


கடுமையான உழைப்பு; விடா முயற்சி என்று சினிமாவில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் நடிகை த்ரிஷாவுக்கு, சமூக சேவை, இரவு நேர விருந்து பார்ட்டி என்று வித்தியாசமான சிந்தனைகளையும், பொழுது போக்கையும் வைத்திருப்பவர்.


மார்க்கெட்டில் எந்த புதிய கார் பார்த்தாலும் அதை வாங்கி விடுவதும், அவருடைய பொழுது போக்குகளில் ஒன்று. அப்படி அவர் லேட்டஸ்ட்டாக Mercedes Bense Class cabriolet C -300 என்ற காரை வாங்கி இருக்கிறார். அந்தக் காரின் மார்க்கெட் மதிப்பு 65 லட்ச ரூபாயாம். இந்தக் காரில்தான் தற்போது நடிகை த்ரிஷா வலம் வருகிறார்.



Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இ. அ. மு. கு இரண்டாம் பாகம்; ஒரு பேண்டசி ஜானர்: ஜெயக்குமார்இ. அ. மு. கு இரண்டாம் பாகம்; ஒரு பேண்டசி ... ஹீரோ -படத் தலைப்பு; மோதிக் கொள்ளும் இரு நிறுவனங்கள் ஹீரோ -படத் தலைப்பு; மோதிக் கொள்ளும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Subbu - Trivandrum,இந்தியா
23 அக், 2019 - 11:31 Report Abuse
Subbu இதைபோல் நியூஸ் பப்லிஷ் செய்யலாமே
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21 அக், 2019 - 15:52 Report Abuse
Endrum Indian இது நடிகைகள் கார் வாங்கும் வாரம். மும்பையில் ஹேமமாலினி நேற்று தான் ஒரு கார் வாங்கினார் இங்கே த்ரிஷாவா???வாகன விற்பனை ஏகத்துக்கும் அதலபாதாளத்தில் சென்று விட்டது என்று போன மாதம் பேப்பரில் ஒரே ஒப்பாரி இருந்ததே அதை குறைக்கத்தான் இந்த விளம்பரமா???
Rate this:
21 அக், 2019 - 14:04 Report Abuse
ஜானு நாட்டுல மழையில்ல ... விவசாயி விதை வாங்க முடியாம சாகறான் ... வேலை வாய்ப்பு குறைந்து போச்சீன்னு ரிப்போர்ட்ஸ் சொல்லுது ...எதுவுமே பாதிக்காத துறை சினிமா .... பட்டினியா சினிமா பார்க்கிற மக்கள் இருக்கும் வரை பென்ஸ் என்ன ரோல்ஸ்ராய்ஸ் கூட வாங்கிட்டு தண்ணியடிச்சிட்டு இ சி ஆர் ல ஓட்டலாம் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in