அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
நடிகர் கமல், பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்ததால், இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தாமதமானது. கமல், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து விட்டு, முழு நேரமும் சூட்டிங்கில் கவனம் செலுத்தத் துவங்கி இருக்கிறார். இந்தியன் 2 படத்துக்காக, அவர் தொடர்ச்சியாக இரு மாதங்களை ஒதுக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, படத்துக்கான கால் பங்கு படபிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சென்னையில் முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு, நாற்பது கோடி ரூபாய் செலவில், சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சண்டைக் காட்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர்களை நடிக்க வைக்கவும் முடிவாகி இருக்கிறது.