Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவசாயிகளுக்கு சங்கம் கட்டிக்கொடுத்த விஜய் சேதுபதி

19 அக், 2019 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-construct-building-to-Farmers-association

விஜய்சேதுபதி நாயகனாகவும், நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க, இயக்குநர் ஜனநாதன், ‛லாபம்' படத்தை அரசியலும், கமர்சியலும் கலந்து உருவாக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பெருவயல் என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.

விஜய் சேதுபதி, விவசாய சங்க தலைவராக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி, அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச் சொல்லி விட்டார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக்கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுத்து விட்டார். இதனால் கிராம மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்து விஜய் சேதுபதியை பாராட்டினர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இசையமைப்பாளர் ஆன பாடகிஇசையமைப்பாளர் ஆன பாடகி ‛வாட்டர் பேபி' - பிகினியில் பிரியா வாரியர் ‛வாட்டர் பேபி' - பிகினியில் பிரியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Jayvee - chennai,இந்தியா
25 அக், 2019 - 17:24 Report Abuse
Jayvee அடுத்த அரசியல் நடிகர் இவர் தான்.. கம்யூனிச திராவிட கலவை .. அது என்ன மீட்டர் பாக்ஸ் அவ்வள்வு உயரத்துல..திருட்டு கரன்ட்டா
Rate this:
rajaraja cholan MA M.Phil - ciyt,மொராக்கோ
20 அக், 2019 - 17:58 Report Abuse
rajaraja cholan MA M.Phil நல்ல மனம் வாழ்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in