Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு

18 அக், 2019 - 19:07 IST
எழுத்தின் அளவு:
Prabhu-joints-in-Ponniyin-Selvan

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை, அனைத்து மொழிகளில் இருந்தும் பதினான்கு முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர்.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளனர். பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலா பால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.

தற்போது பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரபு, நிழல்கள் ரவி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பழுவேட்டரையர் வேடத்துக்கு தேர்வான சத்யராஜ் படத்தில் இருந்து விலகி விட்டார். அந்த கதாபாத்திரத்தில், நடிகர் பிரபு நடிப்பார் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி ... சிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து சிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
19 அக், 2019 - 15:04 Report Abuse
B. இராமச்சந்திரன் கீர்த்தி சுரேஷின் தம்பியாக ஜெயம் ரவி... கற்பனை கசக்கிறது...
Rate this:
venky - CHENNAI,இந்தியா
19 அக், 2019 - 10:37 Report Abuse
venky கல்கியின் பெயரை கெடுக்க மணி ரத்தினம் போன்ற அறிவுகெட்ட ஜீவிகள் சமைக்கும் கூட்டான்சோறு. ஒழிக..ஒழிக..
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
19 அக், 2019 - 10:23 Report Abuse
mindum vasantham big boss தர்ஷன் ,கணேஷ் வெங்கட்ராமன் போன்றோருக்கு சின்ன ரோல் கொடுக்கலாம் நல்ல உடல் கட்டு ,குறைந்த சம்பளமும் வரும் திறமையும் உண்டு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in