Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிகரெட் ஊதும் மீரா மிதுன்

18 அக், 2019 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Smoking-Meera-Mitun

தென்னிந்திய அழகிப் பட்டம் வென்ற மீரா மிதுன், அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரும் மோசடி செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதை அவர் எதிர் கொண்டு வரும் சூழலில், அவருக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்தே, பிக்பாஸ் வீட்டுக்குள் இவரால் சண்டை, சர்ச்சைகள் எழுந்தன. ஒரு கட்டத்தில் இயக்குநர் சேரன், தன்னை தவறான எண்ணத்துடன் தொட்டார் எனக் கூறி, எல்லோரையும் அதிர வைத்தார். அதன் பின், அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளரான விஜய் டி.வி., பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் கமல், சக போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் சேரன் உள்ளிட்ட பலரையும் இஷ்டத்துக்கு திட்டிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரையும் கடுமையாக விமர்சித்து வீடியோவும் வெளியிடுகிறார்.

இந்நிலையில் மும்பை சென்றுள்ள மீரா, அங்கு மெட்ரோ, மோனோ ரயில்களில் பயணம் செய்தும், சாலைகளில் சிகரெட் ஊதியபடி நடந்து செல்லும் வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார். அத்துடன், ‛‛இதுதான் என்னுடைய ஸ்டைல்; இதுதான் என்னுடைய வாழ்க்கை'' என பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலைரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் ... சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
24 அக், 2019 - 11:34 Report Abuse
மூல பத்திரம் திராவிடப்பெண் வாழ்க
Rate this:
sri - trichy,இந்தியா
21 அக், 2019 - 14:34 Report Abuse
sri எங்கள் தலைவிக்கு வட்ட வடிவத்தில் புகை விட தெரியும் . புகை பிடிப்பதில் நம்ப சூப்பர் ஸ்டார் இவரிடத்தில் கற்றுக்கொள்ளவேண்டும் . தங்க தாரகையே வாழ்க . நீங்கள் தமிழ் படத்தில் நடிக்காவிட்டால் நாங்கள் திரைப்படம் பார்ப்பதை நிறுத்திவிடுவோம் இப்படிக்கு உங்கள் army. அதுசரி இந்த பொண்ணு பெயர் என்ன
Rate this:
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
21 அக், 2019 - 11:36 Report Abuse
சிவ.இளங்கோவன் . இது பெண் என்று சொல்வதற்கு பதில் அவனா நீ என்று சொல்லலாம் ..ஹோர்மோன் மாறுபட்ட இனம்
Rate this:
oce - tokyo,ஜப்பான்
20 அக், 2019 - 13:19 Report Abuse
oce புண்பட்ட நெஞ்ச பொகவுட்டு ஆத்து தாயே.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20 அக், 2019 - 05:27 Report Abuse
skv srinivasankrishnaveni இந்தப்பொண்ணுதாணக்கு தானே கொள்ளிவச்சுக்குதா?கண்றாவி அசிங்கமாயிருக்கு ஆணோ பெண்ணோ ஏவா ஓதினாலும் மார்பக புற்றுநோய் வரும்னு தெரிஜு செய்யும் அசிங்கம் தான் இது இந்தப்புகையால் தானும் அழிஞ்சு கூடஇருக்கும் நபர்களையும் நச்சுப்புகையால் கொலும் நாசக்காளிகள்தான் சிகரெட் ஊத்துமெல்லோருமே மனித துரோகிகள்
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in