Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம்

18 அக், 2019 - 14:44 IST
எழுத்தின் அளவு:
Rajinis-character-name-Darbar

சென்னை: தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரப் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பது தெரியவந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த நான்கு மாதங்களாக மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிவடைந்துள்ளது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன. அடுத்த மாதம் 7ம் தேதி கமல் பிறந்தநாளில் தர்பார் படத்தின் தீம் மியூசிக் வெளியிடப்படும் என அனிருத் அறிவித்துள்ளார். 2020 பொங்கல் பண்டிகையையொட்டி படம் ரிலீசாகிறது.

இந்நிலையில் தர்பார் ரஜினியின் பெயர் என்ன என்பது தெரியவந்துள்ளது. படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என முருகதாஸ் தெரிவித்துள்ளார். முருகதாஸ் மகனின் பெயர் ஆதித்யா. அவரது தந்தை பெயர் அருணாச்சலம். இவை இரண்டையும் சேர்த்து, ரஜினிக்கு பெயர் சூட்டி இருக்கிறார் முருகதாஸ்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்'ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் ... மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
20 அக், 2019 - 07:49 Report Abuse
கதிரழகன், SSLC வெட்டு கத்தி மூணு சிங்கம் ... அதுக்கு மேல போலீசுல பதவியே கெடையாது. அந்த பதவில இருக்கிற ஒரு பயலுக்கும் கருப்பு தாடி இருக்காது. நரைச்சு ரிட்டையர் ஆவுற பதவி அது.
Rate this:
லூயிஸ் சோஃபியா பிரவுன்,வாஷிங்டன் ரொம்ப முக்கியம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in