Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்'

18 அக், 2019 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Srikanths-Un-Kadhal-irundhal

ஸ்ரீகாந்த் நடிக்கும் படம் ‛உன் காதல் இருந்தால்'. கேரளா தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இயக்கி உள்ளார். ஸ்ரீகாந்துடன் சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் இவர்கள் தவிர ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

ஹாசிம் மரிக்கார் கூறியதாவது: நீண்ட வருடங்களாகவே தமிழில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. உன் காதல் இருந்தால் என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஒவ்வொரு 15 நிமிடங்களும் ஒவ்வொரு விதமாக நகரும்.

இப்படம் உளவியல் திரில்லர். இந்த படத்தில் ஒரே ஒரு காட்சி தான். அந்த ஒற்றைக் காட்சியின் விளக்கம் தான் முழு படம். அது தான் இந்த படத்தின் சிறப்பு. தமிழ் ரசிகர்கள், புது ஸ்ரீகாந்தை இந்தப்படத்தில் பார்ப்பார்கள். அதேபோல், அவர் நடிப்பை பெரிதும் ரசிப்பார்கள். எளிமையாக, யதார்த்தமாக அவருடைய நடிப்பு இருக்கும் என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மகனை காமெடி படத்தில் அறிமுகப்படுத்துவது ஏன்? தங்கர் பச்சான் விளக்கம்மகனை காமெடி படத்தில் ... தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

oce - tokyo,ஜப்பான்
20 அக், 2019 - 20:59 Report Abuse
oce பாதி மார்பை திறந்து காட்டி எது எங்கு இருக்கிறது என தெரியாத இளம் வாலிப இளசுகளை சூடேற்றுவது தான் நடிப்பா. இது ஒரு செய்தியா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in