Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆன்ட்ரியா சொல்லப் போகும் அரசியல் நடிகர் யார்?

17 அக், 2019 - 22:51 IST
எழுத்தின் அளவு:
Which-political-actor-is-Andrea-going-to-say?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆன்ட்ரியா. வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் எழுதிய கவிதைகளைப் பற்றிப் பேசினார். அப்போது திருமணமான ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகவும், அவர் தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அதன் பின் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து மீண்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் யார் என்பதை தான் கவிதையாக எழுதியுள்ள புரோக்கன் வின்ங் புத்தகம் வெளியாகும் போது தெரிய வரும் என்று பேசியிருந்தார்.


அந்த புத்தகத்தை அவர் இன்று அக்டோபர் 17ம் தேதி வெளியிடுவதாக சில தினங்களுக்கு முன்பே செய்திகள் பரவியது. இன்று அவர் அந்த புத்தகத்தை வெளியிட்டாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை.


ஆனால், ஆன்ட்ரியா சேர்ந்து வாழ்ந்ததாக சொன்ன அந்த நபர் ஒரு அரசியல் வாரிசு நடிகர் என்ற தகவல் இன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.


சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்ற நடிகரா அல்லது அரசியலிலிருந்து சினிமாவுக்குச் சென்ற நடிகரா என சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமாகப் பேசி வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (32) கருத்தைப் பதிவு செய்ய
தீபாவளிக்கு முன்னதாகவே ரிலீ்ஸ்ஆகிறது விஜயின் பிகில்தீபாவளிக்கு முன்னதாகவே ... அந்த வலி யாருக்கும் புரியாது: ‛பிகில்' கதைக்கு உரிமை கொண்டாடிய உதவி இயக்குனர் உருக்கம் அந்த வலி யாருக்கும் புரியாது: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (32)

Sri,India - India,இந்தியா
20 அக், 2019 - 10:44 Report Abuse
 Sri,India அரசியல்வாதியான நடிகரா ?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20 அக், 2019 - 05:03 Report Abuse
meenakshisundaram இதை கண்டுபிடித்து தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க நாங்க ஒரு விசாரணை commission ஆட்சிக்கு வநததும் அமைப்போம் .இடை (?) தேர்தல்லே எங்களுக்கே வாக்கு போடுங்க -ஸ்டாலின் மின்ட்வாய்ஸ் .
Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
19 அக், 2019 - 21:39 Report Abuse
S.Ganesan வாரிசு நடிகராக இருக்காது. மய்யம் கொண்டிருக்கலாம் போல தெரிகிறது
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19 அக், 2019 - 11:52 Report Abuse
skv srinivasankrishnaveni அடகண்ராவிகளே உங்களையெல்லாம் தேஞ்சுபோன துடைப்பக்கட்டையால்தாண்டி மோத்தனம் சினிஉலகிலே அரசியலிலே ௧௦௦% இருக்கும் அடிலேந்துமேலவரை பொம்பளெபொறுக்கிகளேதான் ஒரு அரசியல்வாதி ஒருமுறை சொன்னார் வீட்டுலே பிள்ளைகளை பார்த்துவளர்க்க தன உறவில் மணமுடித்து கிராமத்துல வச்சேன் பொதுவாழ்க்கைன்னுவர்ரச்ச டீசெண்டா நாகரீகமா பலகாரத்துக்கே ஸ்டெப்னி செட் பண்ணிருக்கேன் என்று வெட்கமே இல்லாமல் ஸ்டெப்னியை அடிக்கமாத்துவேனா என்று பித்த பெருமையுடன் சொன்னான் அந்த பிஹாரி முன்னாள் மந்திரி இவளுக அரசுக்கு திரிஞ்சுண்டு எவரிடமும் போயி விழுங்க அவனுக்கென்ன ஒருக்கெடும்வராது ஆனால் இதுகள் கருக்கலைப்பு செய்து செய்து ௪௦வயசுக்கே திருமணம் என்று செய்துக்குவாங்க
Rate this:
rmr - chennai,இந்தியா
18 அக், 2019 - 15:40 Report Abuse
rmr உதயநிதி ஸ்டாலின் . தான் அந்த அரசியல் வியாதி
Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in