Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு முன்னதாகவே ரிலீ்ஸ்ஆகிறது விஜயின் பிகில்

17 அக், 2019 - 19:31 IST
எழுத்தின் அளவு:
Vijay-Pickle-is-releasing-before-Diwali

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படம் தீபாவளிக்கு இரு தினங்கள் முன்னதாக (25 ம் தேதி) வெளியிடப்பட்டும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டுவிட்டரில் அறிவித்து உள்ளார்.

அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள பிகில் படத்தில் விஜய் மூன்று வித கெட்டப்பில் நடித்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டிரெய்லர் கடந்த சனிக்கிழமை வெளியானது. அதிகம் பேர் (4 தினங்களில் 3 கோடி பேர்) பார்த்த டிரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது.

படத்திற்கு சென்சார் அதிகாரிகள் டில்லி, கோர்ட் என இடம் பெறும் வார்த்தைகளை மியூட் செய்துள்ளனர். தொடர்ந்து வன்முறை காட்சி ஒன்றும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் பேசியதை அடுத்து உருவான சர்ச்சை, கதை திருட்டு, நீதிமன்றத்தில் வழக்கு என படம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் 25ம் தேதி வெள்ளிக்கிழமை தீபாவளிக்கு இருதினங்கள் முன்னர் பிகில் படம் வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து விஜய் ரசிகர்கள் இரண்டு தினங்கள் முன்னதாகவே தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அக்.,25 ல் கார்த்தியின் கைதி ரிலீஸ்அக்.,25 ல் கார்த்தியின் கைதி ரிலீஸ் ஆன்ட்ரியா சொல்லப் போகும் அரசியல் நடிகர் யார்? ஆன்ட்ரியா சொல்லப் போகும் அரசியல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
19 அக், 2019 - 06:43 Report Abuse
shoba munadiye release aitaalum!
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18 அக், 2019 - 05:00 Report Abuse
 nicolethomson தீபாவளி இந்துக்கள் பண்டிகை அல்லவா , அதனை எப்படி பிகில் மூலம் கொண்டாடலாம்? அதனால் தான் இரு தினங்களுக்கு முன்னர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in