Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெர்சல், சர்க்கார்' சாதனையை முறியடிக்குமா 'பிகில்' ?

17 அக், 2019 - 16:28 IST
எழுத்தின் அளவு:
did-bigil-breaks-sarkar,-mersal-records

விஜய், அஜித் ஆகிய இருவர் நடிக்கும் படங்களின் டீசர், டிரைலர் என எது புதிதாக வந்தாலும் அதை புதிய சாதனையைப் படைக்க வைக்கும் நோக்கில் அவர்களது ரசிகர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களது படங்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் சில பல புதிய சாதனைகளைப் படைப்பவது வழக்கம்.


இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த டீசர், டிரைலர்களில் விஜய் நடித்து இதற்கு முன்பு 2017ல் வெளிவந்த 'மெர்சல்' டீசர் 4 கோடியே 31 லட்சம் பார்வைகளையும், 2018ல் வெளிவந்த 'சர்கார்' டீசர் 4 கோடியே 13 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளன.


'பிகில்' டிரைலர் இப்போது 3 கோடியே 26 லட்சம் பார்வைகளுடன் உள்ளது. 'மெர்சல், சர்கார்' படங்களுக்கு டீசர்கள்தான் வெளியிடப்பட்டன, டிரைலர் வெளியாகவில்லை. டீசர், டிரைலர் இரண்டையும் வீடியோ என்று கணக்கிட்டுக் கொண்டால் 'மெர்சல்' டீசர் சாதனையை முறிடியக்க 'பிகில்' டிரைலருக்கு இன்னும் 1 கோடியே 5 லட்சம் பார்வைகள் தேவைப்படுகின்றன.


அந்த சாதனையை 'பிகில்' டிரைலர் முறியடிக்குமா அல்லது 'சர்கார்' டீசர் போல 'மெர்சல்' டீசருக்கு அடுத்து இடம் பிடிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிகில் வெளியீட்டுத் தேதி, இன்று மாலை அறிவிப்புபிகில் வெளியீட்டுத் தேதி, இன்று மாலை ... 3 மொழிகளில் பெரிய படங்களில் த்ரிஷா 3 மொழிகளில் பெரிய படங்களில் த்ரிஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
19 அக், 2019 - 06:45 Report Abuse
shoba sarkar super flop bigil mega flop
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in