Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்துடன் ஐந்தாவது முறையாக இணையும் நயன்தாரா

17 அக், 2019 - 15:34 IST
எழுத்தின் அளவு:
nayanthara-to-romance-with-ajith-for-5th-time

ரஜினியின் தர்பார், விஜய்யின் பிகில் படங்களில் நாயகியாக நடித்துள்ள நயன்தாரா, அடுத்தபடியாக நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண் டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இதற்கு முன்பு அஜீத்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அஜீத் 60வது படத்திலும் இணைந்தால் இப்படம் அவர்கள் இணையும் ஐந்தாவது படமாகி விடும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன்-2வில் 90 வயது தாத்தாவிற்கு சண்டை பயிற்சி - பீட்டர் ஹெய்ன்இந்தியன்-2வில் 90 வயது தாத்தாவிற்கு ... ஜீரோ டிரைலர் லைக் செய்தது அஜித் ரசிகர்களா ? ஜீரோ டிரைலர் லைக் செய்தது அஜித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in