Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை; கொண்டாடும் ரசிகர்கள்

17 அக், 2019 - 10:26 IST
எழுத்தின் அளவு:
ajith-fans-celebrating-his-record-in-shooting

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர். சினிமாவைத் தாண்டி, அரசியல் ஆர்வமெல்லாம் இல்லாதவர். ஆனால், கார் ரேஸிங், ஏரோ மாடலிங், சமையல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தன்னுடைய திறனை வளர்த்துக் கொண்டு, சாதனை படைத்து வருபவர். தற்போது துப்பாக்கி சுடும் போட்டியிலும் கலந்து கொண்டு, தன்னுடைய திறமையைக் காட்டி வருகிறார்.

சமீபத்தில், கோவையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்றார். அதில் ஒரு நிலையை அடைந்தவர், அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார். இதையடுத்து, டில்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டார். அஜித் பங்கேற்ற தேசிய பயிற்சிப் போட்டியின் முடிவுகள் வெளியாகி உள்ளது.


இந்தப் போட்டிகளில் மொத்தம் மூன்று பிரிவில் அவர் பங்கு பெற்றுள்ளார். அதில், ப்ரீ பிஸ்டல் பிரிவில் எட்டாவது இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் ஒன்பதாவது இடத்தையும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் பனிரெண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். இதை, அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றி மாறனின் அடுத்தப் படம் இவருக்கு தான்வெற்றி மாறனின் அடுத்தப் படம் ... அவசரமில்லாமல் படம் ரிலீஸ்; மிக மிக அவசரம் படக்குழு முடிவு அவசரமில்லாமல் படம் ரிலீஸ்; மிக மிக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
18 அக், 2019 - 07:19 Report Abuse
serupalaiye adipen THALA IS THE REAL HERO AND HE IS UNIQUE . HE SHOULD NOT BE COMPARED TO HYPOCRATE VIJAY.
Rate this:
saravana - coimbatore,இந்தியா
17 அக், 2019 - 18:12 Report Abuse
saravana இவருக்கு நடிப்பு மட்டும் தான் வரமாட்டேங்குது மத்த வித்தை எல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கு வாழ்த்துக்கள்
Rate this:
saravana - coimbatore,இந்தியா
17 அக், 2019 - 18:10 Report Abuse
saravana இவருக்கு நடிப்பு மட்டும் வரமாட்டேங்குது மத்த வித்தையும் எல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கு
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
17 அக், 2019 - 12:10 Report Abuse
shoba therinja vele yedhavadhi paruda...
Rate this:
Ungalil Oruvan - Dollar city,இந்தியா
17 அக், 2019 - 11:25 Report Abuse
Ungalil Oruvan வாழ்த்துக்கள்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in