Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஓ மை கடவுளே' படத்தில் வாணி போஜன்

16 அக், 2019 - 17:14 IST
எழுத்தின் அளவு:
Vani-Bhojan-in-Ashok-selvan-film

'தெய்வமகள்' சீரியலில் 'சத்யா'வாக நடித்து பிரபலமானவர் வாணி போஜன். தற்போது படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். ஏற்கனவே விஜய் தேரகொண்டாவின் தெலுங்கு படம், வைபவ் நடிக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இப்போது அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிக்கும் 'ஓ மை கடவுளே' படத்தில் மற்றொரு நாயகியாக வாணி போஜன் இணைந்துள்ளார். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரொமாண்டிக், காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி யோசனைசிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி ... வெற்றி மாறனின் அடுத்தப் படம் இவருக்கு தான் வெற்றி மாறனின் அடுத்தப் படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in