Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் லாஸ்லியா

16 அக், 2019 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Losliya-in-biggboss-celebration

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கிட்டதட்ட 106 நாட்கள் தொடர்ச்சியாக நடந்து முடிந்திருக்கிறது. டைட்டில் வின்னராக முகின் ராவ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அடுத்த நிலையில் நடன ஆசிரியர் சாண்டி தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது இடத்துக்கு வந்தார் லாஸ்லியா.

நிகழ்ச்சி துவங்கிய ஒரு சில வாரங்களிலேயே போட்டியாளர்களில் இருந்து லாஸ்லியா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன்னுடைய இயல்பான செயல்பாடுகளால், ரசிகர்களையும் பிக்பாஸையும் லாஸ்லியா கவர, அவர், இறுதிப் போட்டி வரை வந்து விட்டார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்காக, மிகப் பெரிய கொண்டாட்டத்தை நடத்த தயாராகி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மிகப் பெரிய நடனம் ஒன்றை அரங்கேற்றவிருக்கிறார் லாஸ்லியா. இதற்காக, அவர் தொடர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த கொண்டாட்டத்தில், அவர் கவினுடன் இணைந்து அட்டகாசமான நடனம் ஒன்றை ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா தத்தாகவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா ... சிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி யோசனை சிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in