Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிகில்' - இரண்டு டிக்கெட் கேட்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்

15 அக், 2019 - 18:58 IST
எழுத்தின் அளவு:
Russel-Arnold-likes-to-watch-Bigil-and-asking-two-tickets

தமிழ் சினிமாவில் இன்றைய தலைமுறை நடிகர்களில் கமர்ஷியல் ரீதியாகவும், ரசிகர்கள் வரிசையிலும் முன்னணியில் இருப்பவர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது வேறு மாநிலங்கள், உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மற்ற நடிகர்களின் படங்களை விட விஜய் படங்கள் மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் நல்ல வசூலைக் குவிப்பது வழக்கம். உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களில் புதிதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் ஆர்னால்டு இணைந்திருக்கிறார்.

'பிகில்' டிரைலர் வெளிவந்தபின் டுவிட்டரில், “விஜய், மற்றும் தமிழ்ப் படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு ஸ்ரீனிமாமாவுக்கு நன்றி. பிகில் டிரைலரை முழுவதும் விரும்புகிறேன். ராயப்பன் கதாபாத்திரம் அந்தர் மாஸ். யாராவது எனக்கு இரண்டு டிக்கெட்டுகள் வாங்கிக் கொடுங்கள் நண்பா” என பதிவிட்டிருக்கிறார்.

வழக்கம் போல விஜய் ரசிகர்கள் அவருக்கு லைக்குகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஆர்வம்தமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள் ... 'அசுரன்' - 100 கோடி கணக்கு என்ன? 'அசுரன்' - 100 கோடி கணக்கு என்ன?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

16 அக், 2019 - 00:02 Report Abuse
RP.sathish சந்தேகமேயில்லை...விஜய் சார் ஒரு கமர்சியல் வசூல் மன்னன், அதென்ன மற்ற நடிகர்களைவிட வெளி மாநில, நாடுகளில் வசூல் அதிகம்!!!? மற்றவர்களை போலவே வசூல் அதிகம் என எழுத கற்றுகொள்ளுங்கள், ரசிகர்கள் சண்டை போடனும் நீங்க நல்லா சாப்பிடனும் அப்படிதானே??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in