Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டப்பிங் கலைஞரான நடிகை

15 அக், 2019 - 17:33 IST
எழுத்தின் அளவு:
Sakshi-Aggarwal-turn-as-Dubbing-artist

‛காலா, விஸ்வாசம்' உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். தற்போது ஜிவி பிரகாஷின் ‛ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில் நடிப்பவர், டப்பிங் கலைஞராக மாறியிருக்கிறார்.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‛ஆக்ஷன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றனர். இதில் நடிகை அகன்ஷா லட்சுமிக்கு டப்பிங் பேசியிருக்கிறார் சாக்ஷி.

‛‛டப்பிங்கில் எனது முதல் அனுபவம். என் வாழ்வில் புதிய வழிகள் திறக்கப்படுகின்றன, மகிழ்ச்சி'' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி 168ல் ஜோதிகா - கீர்த்தி சுரேஷ்ரஜினி 168ல் ஜோதிகா - கீர்த்தி சுரேஷ் சேரன் அழைப்பு; காதலியுடன் வந்த தர்ஷன் சேரன் அழைப்பு; காதலியுடன் வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Dhinesh - Surat,இந்தியா
15 அக், 2019 - 18:35 Report Abuse
Dhinesh அகன்ஷா லட்சுமி ??? அகன்ஷா பூரி அல்லது ஐஸ்வர்ய லட்சுமி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in