Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛வி ஆர் தி பாய்ஸ்' தவறான விஷயம்: கஸ்தூரி காட்டம்

15 அக், 2019 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-slams-We-are-the-Boysu-gang

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பதினாரு பேர் பங்கெடுத்தனர். இதில் ஆண்களான கவின், முகென், தர்ஷன், சாண்டி ஆகிய நால்வரும் இணைந்து, வி ஆர் தி பாயஸ் என்ற பெயரில் இயங்கி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின், இவர்களெல்லாம், சக போட்டியாளர்களாக கலந்து கொண்ட மற்றவர்களின் வீடுகளுக்குச் சென்று வருகின்றனர். விருந்து உபசாரங்களிலும் கலந்து கொள்கின்றனர். இதற்காக நடத்தப்படும் பார்ட்டிகளிலும் கலந்து கொண்டு, எல்லா இடங்களிலும் பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவியில் கடந்தவாரம் வி ஆர் தி பாய்ஸ் குழுவினரின் சிறப்பு பேட்டி ஒளிப்பரப்பானது. இது, இதே நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கெடுத்து வெளியேறிய நடிகை கஸ்தூரிக்கு கடு கோபத்தை வரவழைத்திருக்கிறது.

"நான் ஆம்பளை... நான் ஆம்பளை என தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிக் கொடுக்க வேண்டாமே..." என டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இதே நிகழ்ச்சியில் பங்கெடுத்து, வெளியேற்றப்பட்ட மதுமிதாவின் கணவர் மோசஸ், "ஆணெண்ண பெண்ணென்ன? எல்லாம் ஓரினம்தான். இதுவும் பாடல்தான். விஷத்தை தேன் கலந்து சாப்பிட வைக்கிறீர்கள். சுவையாக இருப்பதால் எல்லோரும் சாப்பிடுகிறோம். வி ஆர் த பாய்ஸ் ஒரு தவறான விஷயம்” என குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஒரு பசங்க படம்மீண்டும் ஒரு பசங்க படம் என் மேல முகினுக்கு ஈர்ப்பு இருந்திருக்கலாம்: மீரா மிதுன் என் மேல முகினுக்கு ஈர்ப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Pillai Rm - nagapattinam,இந்தியா
18 அக், 2019 - 11:46 Report Abuse
Pillai Rm வீ ஆர் தி கக்கூஸ் பாய்ஸ் னு பாடுங்கடா
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16 அக், 2019 - 06:17 Report Abuse
 nicolethomson மோசஸ் அவர்களின் கேள்வி சரியானது , ஒருவேளை விஜய் டிவியின் டைரக்டர்கள் விசிக கட்சியின் மோகன்ராஜ் போன்றவர்களோ?
Rate this:
Soosaa - CHENNAI,இந்தியா
15 அக், 2019 - 14:10 Report Abuse
Soosaa Big Boss e oru vadha thavarana vishayam adha iluthu mooda yarkkum dairiyam illa
Rate this:
15 அக், 2019 - 13:43 Report Abuse
அமாவாசை கஸ்தூரிக்கு ஏன் காண்டு ன்னு தெரியல ... நீங்களும் வீ ஆர் தீ ஆண்டிஸ்ன்னு பாடுங்க ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in