Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்?

14 அக், 2019 - 18:18 IST
எழுத்தின் அளவு:
Bigil-is-Second-highest-biggest-budged-film-in-Tamil

ஹிந்தித் திரையுலகத்தில் தான் அதிக பட்ஜெட் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். அதன்பின் சமீப காலமாக தெலுஙகுத் திரையுலகத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த '2.0' படம்தான் இதுவரையில் தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக பட்ஜெட் படமாக இருந்து வருகிறது. அப்படத்தின் பட்ஜெட் 500 கோடி என்று சொன்னார்கள்.

அதற்கடுத்து தற்போது விஜய் நடிக்கத் தயாராகியுள்ள 'பிகில்' படம் இரண்டாவது பெரிய பட்ஜெட் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் 180 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் பட்ஜெட்டே 180 கோடி என்றால், இப்படத்தின் தியேட்டர் வியாபார உரிமை 200 கோடிக்கு விற்கப்பட்டிருந்தால் 250 கோடி வரை வசூலித்தால் மட்டுமே வெற்றிப் படம் என்று சொல்ல முடியும்.

தியேட்டர் உரிமை அல்லாது டிஜிட்டல் உரிமை மட்டும் 45 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படத்தைத் தயாரித்தவர்களுக்கும், வாங்கி வினியோகம் செய்பவர்களுக்கும் தற்போதே லாபம் கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பட வெளியீட்டிற்குப் பின்னர்தான் தியேட்டர்கள் எவ்வளவு லாபத்தை வசூலிப்பார்கள் என்பது தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் ... விக்ரம் படத்தில் நடிக்கிறார் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விக்ரம் படத்தில் நடிக்கிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

15 அக், 2019 - 13:50 Report Abuse
மட்டீ .. போய் நக நட்டு அண்டா குண்டா எல்லாம் வித்து கட் அவுட் வைங்க .. பாலுத்துங்க ... அப்புறம் போலிஸ் கிட்ட அடி வாங்கி படம் பாருங்க .... தொண்டை கிழிய தளபதின்னு கத்துங்க ... அப்புறம் பொருளாதாரம் நஞ்சி போச்சுன்னு திட்டுங்க .....
Rate this:
sam - Bangalore,இந்தியா
15 அக், 2019 - 10:16 Report Abuse
sam Total movie cost is 180 crores in that vijay salary will be 50 to 60 crores, then director, Heroin, music all will come around 130 crores. So actual movie cost will be 40 to 50 crores. He will not pay GST properly but all the movie, he will give anti-BJP statement to boost the movie collection. These actors and directors are ing cinema industries .. by over salary.
Rate this:
King of kindness - muscat,ஓமன்
15 அக், 2019 - 09:03 Report Abuse
King of kindness கதாநாயகன் இசை அமைப்பாளர் இயக்குனர் இவர்களுக்கு எல்லாம் உள்ள பணத்தையெல்லாம் கொடுத்துட்டு ரெண்டாவது பெரிய பட்ஜெட் படமாம். இவனுக்கு ஆக தமிழ் ராக்கர்ஸ் ல படம் பார்த்து ரெண்டு மணி நேரம் விரயம் ஆவதே அதிகம்
Rate this:
kumzi - trichy,இந்தியா
15 அக், 2019 - 02:51 Report Abuse
kumzi ஒன்லயின் தமிழ்ராக்கர்ஸ் தமிழ்கன் வாழ்க
Rate this:
15 அக், 2019 - 00:53 Report Abuse
S Ramkumar இது உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியல?
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in