Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்

14 அக், 2019 - 16:27 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-menon-to-be-marry-soon

‛கும்கி' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த இவர், ஒருக்கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். தற்போது இவரது கைவசம் எங் மங் சங் என்ற ஒரு படம் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவுக்கு அவரது பெற்றோர் வந்துள்ளனர். அதனால், அவருக்கு மாப்பிள்ளை தேடும் பணியைத் துவங்கி இருக்கின்றனர். விரைவில் திருமணம் செய்து கொண்டு குடும்ப பெண்ணாக செட்டில் ஆகப் போகிறாராம் லட்சுமி மேனன்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தாசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ... ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
15 அக், 2019 - 18:34 Report Abuse
Vasudevan Srinivasan திருமதி. கே. ஆர். விஜயா, திருமதி. சாவித்திரி, திருமதி. பத்மினி உட்பட பல முன்னாள் கதாநாயகிகள் குண்டாக இருந்தாலும் வெற்றிகரமாக நாயகிகளாகவே வலம் வர முடிந்தது ஆனால் 1980 காலகட்டத்துக்குப்பின் குண்டான நாயகிகள் வெற்றி பெற முடிவதில்லை (குஷ்பூ அவர்களை தவிர) அதேபோல் கல்யாணமாகிவிட்டால் கதாநாயகிகளாக தொடர முடிவதுமில்லை (தொடர விடுவதில்லை..?)
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
15 அக், 2019 - 16:20 Report Abuse
Endrum Indian கண்ணு தூக்கக்கலக்கத்தில் உள்ளதா இல்லை போதை மாத்திரையினாலா??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in