Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி படத்திற்கு இமான் இசை?

14 அக், 2019 - 13:13 IST
எழுத்தின் அளவு:
Imman-to-compose-music-for-Rajini-film

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் புதிய அறிவிப்பு வெளியானால் இயக்குனர் யார், இசையமைப்பாளர் யார், நாயகி யார் என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். ரஜினிகாந்த் நடிக்க உள்ள 168வது படத்தின் இயக்குனர் சிவா என்றதும் அடுத்த கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

சிவா கடைசியாக இயக்கிய 'விஸ்வாசம்' படத்தில் இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதனால் அடுத்ததாக ரஜினிகாந்த் படத்திற்கும் அவரையே இசையமைக்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளாராம்.

அதற்கு முன்பாக சிவா இயக்கிய 'விவேகம், வேதாளம்' படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார். இருந்தாலும் அவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்திற்கு இசையமைப்பதால் உடனே, அடுத்த படத்திலும் அனிருத் இசையமைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

ஆனாலும், ரஜினிகாந்த் யாரை சிபாரிசு செய்கிறார் என்பதும் இருக்கிறது. அவர் எப்படி எதுவும் செய்வாரா அல்லது இயக்குனரின் விருப்பத்திற்கே விடுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிகில் டிரைலர் - நம்பர் 1 லைக் சாதனையை நோக்கி...பிகில் டிரைலர் - நம்பர் 1 லைக் சாதனையை ... பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in