Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛ஹவுஸ் ஓனர்' சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு

14 அக், 2019 - 12:12 IST
எழுத்தின் அளவு:
House-owner-selected-to-goa-film-festival

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய படம் ஹவுஸ் ஓனர். கிஷோர், ஸ்ரீரஞ்சனி, பசங்க கிஷோர், விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார், கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

2015ம் ஆண்டு சென்னையில் பெரும் வெள்ளம் வந்தபோது தனியாக ஒரு வீட்டில் மாட்டிக் கொண்ட ஒரு முதிய தம்பதிகள் பற்றிய படம். ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட தன் கணவனை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற மனைவி தவிப்பதும், அருகில் இருப்பது மனைவி என்பது தெரியாமலேயே தனது இளமை காலத்தை அசை போடும் ஒரு முதியவரின் பிரச்சினையுமாக இப்படம் தயாராகி இருந்தது.

தற்போது இந்தப் படம் கோவாவில் நடைபெறும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது. இந்த விழா அடுத்த மாதம் 20ந் தேதி தொடங்கி 28ந் தேதி வரை நடக்கிறது. இதில் திரையிட 26 இந்திய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஹவுஸ் ஓனர் மற்றும் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகிய இரு தமிழ் படங்களும் தேர்வாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மூடர்கூடம் நவீன் - மீரா மிதுன் டுவிட்டரில் காரசார மோதல்மூடர்கூடம் நவீன் - மீரா மிதுன் ... ‛கடைசி குண்டு' பட கதை என்ன? ‛கடைசி குண்டு' பட கதை என்ன?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

kalyanasundaram - ottawa,கனடா
17 அக், 2019 - 07:47 Report Abuse
kalyanasundaram very interesting movie. worth the award. its really moving few film shorts. decent film for especially senior citizens
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in