Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டோலிவுட்டில் தனது ஸ்லிம் ஆல்பத்தை சுற்றலில் விட்ட நமீதா !

13 அக், 2019 - 14:43 IST
எழுத்தின் அளவு:
namitha-trolled-her-slim-photo-in-tollywood

2017ல் திருமணம் செய்து கொண்ட நமீதா, பின்னர் மலையாளத்தில் மோகன்லாலின் புலிமுருகன் படத்தில் நடித்தார். அதன்பிறகு மியா என்ற தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படம் தாமதமாகி வருகிறது. அதனால் இப்போது டோலிவுட்டில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் நமீதா.

முன்னதாக, தான் இப்போது முன்பை விட ஸ்லிம்மாகி விட்டதை தெலுங்குப்பட இயக்குனர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஸ்லிம் உடல் தோற்றத்துடன் தான் எடுத்துக்கொண்டு ஒரு ஆல்பத்தையும் டோலிவுட்டில் சுற்றலில் விட்டுள்ளார் நமீதா.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சிக்கு முழுக்குப்போடும் தமன்னா!கவர்ச்சிக்கு முழுக்குப்போடும் ... சூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள் சூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14 அக், 2019 - 03:56 Report Abuse
J.V. Iyer நடிகை என்பவர், நடிப்பை வைத்து முன்னேறவேண்டும். ஆனால் இங்கு எல்லாம் தலை கீழ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in