Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சிக்கு முழுக்குப்போடும் தமன்னா!

13 அக், 2019 - 14:40 IST
எழுத்தின் அளவு:
tamanna-refused-to-act-in-glamour-roles

பையா படத்தில் மழையில் நனைந்தபடி கவர்ச்சி நடனமாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா. அதன்பிறகு பல படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். சமீபகாலமாக ஹாரர் படங்களில் நடித்து வரும் தமன்னா, சில படங்களில் ஸ்பெசல் பாடல்களிலும் டூ-பீஸ் உடைகளில் நடனமாடியிருந்தார்.

இந்த நிலையில், சிரஞ்சீவியின் காதலியாக அவர் நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் அவரது நடிப்புக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. அதோடு சில திரையுலக நண்பர்கள் கவர்ச்சியை குறைத்து விட்டு பர்பாமென்ஸ் ரீதியிலான கதைகளில் நடிக்குமாறும் அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்களாம்.


அதையடுத்து இனிமேல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களுக்குகே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக கூறிவருகிறார் தமன்னா.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் படம் இயக்குகிறாரா அட்லி?ஹாலிவுட் படம் இயக்குகிறாரா அட்லி? டோலிவுட்டில் தனது ஸ்லிம் ஆல்பத்தை சுற்றலில் விட்ட நமீதா ! டோலிவுட்டில் தனது ஸ்லிம் ஆல்பத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14 அக், 2019 - 03:57 Report Abuse
J.V. Iyer வயசும் ஆச்சுல்ல எவ்வளவு நாள்தான் பாத்ததையே பார்ப்பாங்க??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in