Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாலிவுட் படம் இயக்குகிறாரா அட்லி?

13 அக், 2019 - 14:37 IST
எழுத்தின் அளவு:
did-atlee-direct-hollywood-movie

ராஜாராணி படத்தில் இயக்குனரான அட்லி, அதன்பிறகு விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் பிகில் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அடுத்தபடியாக தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவார் என்று செய்திகள் வெளியாகி வந்தநிலையில், தற்போது பிரிடேட்டர், கமாண்டோ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த பில் டியூக், அட்லியுடன் பணியாற்ற தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அதனால் அடுத்தபடியாக ஜூனியர் என்டிஆர் - பில் டியூக் இருவரில் யார் நடிக்கும் படத்தை அடுத்து இயக்குவது என்று அட்லி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
ஏ-1 நடிகைக்கு சிபாரிசு செய்த சந்தானம்ஏ-1 நடிகைக்கு சிபாரிசு செய்த சந்தானம் கவர்ச்சிக்கு முழுக்குப்போடும் தமன்னா! கவர்ச்சிக்கு முழுக்குப்போடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14 அக், 2019 - 11:39 Report Abuse
 nicolethomson அட போங்கடா , அதுக்கு முன்னாடி சைனீஸ் படம் ஒன்றும் ரசியன் படம் ஒன்றும் பண்ண போறானே அதையும் வெளியிடுங்க
Rate this:
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
14 அக், 2019 - 08:18 Report Abuse
Idithangi அவர் வழக்கமாக கடை பிடிக்கும் விளம்பர டெக்கினிக்குகளில் ஒன்று. படம் வருது அப்புறம் அடுத்த படத்தில் இவர் சம்பளத்தை ஏதேனும் athanaal தான் இப்படி. ஷாருக்கான் படத்தை இயக்குகிறார், ஷாருக்கான் வில்லனாக நடிக்கிறார் , கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் , aduthu ரஜினியை இயக்குகிறார் இப்படி பல புருடாக்கள் yerkanave வெளிவந்ததுண்டு. இதனை சீரியஸாக எடுத்துக்க தேவையில்லை.
Rate this:
Arun, Chennai. - chennai,இந்தியா
14 அக், 2019 - 07:52 Report Abuse
Arun, Chennai. ivan anthalavukku worth illa
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
14 அக், 2019 - 04:23 Report Abuse
shoba Aiyo,, MounRaagam Englishliya?
Rate this:
தா்மசிந்தனை - chennai,இந்தியா
13 அக், 2019 - 21:31 Report Abuse
தா்மசிந்தனை இங்க படம் இயக்கினால் பார்த்து பார்த்து (ஹாலிவுட் படங்களை சுட்டு) படம் இயக்குவார் இப்போ அங்கே போயி படம் இயக்கினால் எந்த படங்களை பார்த்து பார்த்து (.........) இயக்குவார் ஒரே குஷ்டமப்பா சீய்ய் கஷ்டமப்பா
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in