Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிக்க அழைக்கும் விளம்பரம்; போனிக் கபூர் ஆத்திரம்

13 அக், 2019 - 12:21 IST
எழுத்தின் அளவு:
boney-kapoor-angry-about-advertisement-for-thala-60

நடிகர் அஜித், நடிகை வித்யா பாலன் ஆகியோர் நடிப்பில் உருவான படம் நேர் கொண்ட பார்வை. இந்தப் படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனிக் கபூர் தயாரித்திருந்தார். படத்தில் விவேக், ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை அடுத்து, அதே டீம் மீண்டும் இணைந்து தல 60 படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டு, படபிடிப்பும் தொடங்கி விட்டது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை; விருப்பமுள்ளவர்கள் இவரை அணுகலாம் என சமூக வலைதளங்களில் ஒரு விளம்பரம் வேகமாக பரவியது.


ஆனால், அப்படியொரு விளம்பரத்தை, போனிக் கபூர் சார்பிலோ, படத் தயாரிப்புக் குழு சார்பிலோ வெளியிடப்படவில்லை என, செய்தியை மறுத்திருக்கின்றனர். இப்படியொரு தவறான செய்தியை வெளியிடம் ஊடகங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என போனிக் கபூர் தெரிவித்திருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தளபதி 64; தயாரிப்பில் இருந்து விலகிய சேவியர்தளபதி 64; தயாரிப்பில் இருந்து விலகிய ... வங்கக் கடலில் வாய்ப்பில்லை; அரபிக் கடலில் சுனாமியாக வருவேன்: மீரா வங்கக் கடலில் வாய்ப்பில்லை; அரபிக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in