ஆன்மிக அழைப்பில் சுபிக்ஷா | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி | தியேட்டரில் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத செயல் : கமல், வெற்றிமாறன் கண்டனம் | 5 மொழிகளில் மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம் | விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயம் : மனைவி போலீஸில் புகார் | 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் 'நந்தினி' நித்யா ராம் | தனது டுவிட்டர் கணக்கை மீட்டெடுத்த விக்னேஷ் சிவன் | வேற்றுமையை யார் கடைப்பிடித்தாலும் தவறு தான் - விஜய்சேதுபதி |
தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. இவர், தமிழில் நடித்தது போக, தெலுங்கு, இந்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் இல்லை என்றதும், எல்லா நடிகைகளும் பின் பற்றும் விஷயத்தையே இவரும் பின்பற்றத் துவங்கி இருக்கிறார். நீச்சல் உடையில் கவர்ச்சியை அள்ளிக் கொட்டி புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருக்க, அது போதாதென்று, நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவையும் சேர்த்து வெளியிட்டு வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார். யாராவது இயக்குநர் இதை பார்த்து வாய்ப்புக் கொடுப்பார்களா?