Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சல்மான்கான் வீட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த கொள்ளைக்காரன் கைது

12 அக், 2019 - 16:38 IST
எழுத்தின் அளவு:
A-man-arrested-who-worked-in-Salman-house

சில நிகழ்வுகள் சினிமாவை போல அல்லது சினிமாவையும் மிஞ்சுவது போல அமைந்து விடும். அப்படித்தான் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கான் வீட்டில் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர், 29 ஆண்டுகளாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த கொள்ளைக்காரன் என்கிற ஆச்சரியமான அதிர்ச்சியான செய்தி வெளிப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சல்மான்கான் வீட்டில் விசுவாசமான வேலைக்காரராக இருந்து வருபவர் சக்தி சித்தேஸ்வர் ராணா. கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு ஒர்லி பகுதியில் இவரும் இவரது கூட்டாளிகள் மூவரும் பல கொள்ளை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அப்போதிருந்து தலைமறைவான ராணா, கடந்த 15 வருடாங்களாக சல்மான்கான் வீட்டில் வேலை பார்த்து வந்த விவரம் சமீபத்தில் வெளிப்பட்டதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரும் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.. அதன் பிறகு ராணாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.. அவர் கொள்ளைக்காரர் என்பதை அறிந்த சல்மான் கானுக்கும் பலத்த அதிர்ச்சி தான்.. இந்த நிகழ்ச்சி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
போட்டோ எடுக்க ஆட்களை நியமித்த சமந்தாபோட்டோ எடுக்க ஆட்களை நியமித்த சமந்தா ‛பிகில் டிரைலர் ‛வெறித்தனம் ‛பிகில் டிரைலர் ‛வெறித்தனம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16 அக், 2019 - 04:17 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கொலைகாரன் வீட்டில் கொள்ளைக்காரன் வேலை பார்த்தானாமா?
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
16 அக், 2019 - 12:22Report Abuse
Vijayசிறுபான்மையினர் வோட் வேண்டாமா...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
14 அக், 2019 - 06:10 Report Abuse
meenakshisundaram அதுக்குத்தானே ஐயா இந்தியாவிலே சில பேருங்க 'எங்களுக்கு தனி (?) அந்தஸ்து' வேணும்னு கூவறாங்கோ
Rate this:
தா்மசிந்தனை - chennai,இந்தியா
13 அக், 2019 - 15:56 Report Abuse
தா்மசிந்தனை கொள்ளைக்காரன் என்று தெரிந்த பிறகு அதுவும் அவரே கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்ட பிறகு ஜாமீன் எதற்கு என்ன சட்டமோ புரியவில்லை
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14 அக், 2019 - 04:55Report Abuse
Sanny அவர் என்ன உங்க வீட்டிலா, அல்லது உங்க பக்கத்துக்கு வீட்டிலா வேலை செய்தார் தம்பி, அவர் வேலை செய்த இடம் அப்படி, குட்டுவாங்கினாலும் மோதிர கையாள குட்டுவாங்கணும் என்று சொல்லுவாங்க, அது இது தான் தம்பி....
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14 அக், 2019 - 04:57Report Abuse
Sanny சல்மானுக்கு விசுவாசமாக என்றால் எதுக்கு விசுவாசம் என்று கொஞ்சம் யோசிக்கணும்....
Rate this:
12 அக், 2019 - 19:16 Report Abuse
anonymous இதிலென்ன ஆச்சரியம். சல்மானே ஒரு கொலைக் குற்றவாளி தானே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in