Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நள்ளிரவில் நடிகையிடம் பேசத் துடித்த விஜய் தேவரகொண்டா

12 அக், 2019 - 16:23 IST
எழுத்தின் அளவு:
Vijay-Devarkonda-likes-to-talk-with-Alia-bhatt-during-midnight

தெலுங்குத் திரையுலகில் ரசிகர்களின் அபிமான இளம் நாயகனாக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. ஏராளமான பெண் ரசிகைகளின் மனம் கவர்ந்த நாயகனாக இருக்கிறார் விஜய். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'டியர் காம்ரேட்' படம் தோல்வியடைந்தாலும் அவர் மீதான ஈர்ப்பு ரசிகர்களிடம் துளியும் குறையவில்லை.

சமீபத்தில் பிரபல பத்திரிகை பேட்டி ஒன்றில் ஹிந்தி நடிகையான ஆலியா பட்டிடம் நள்ளிரவில் பேசத் துடித்தது பற்றி தெரிவித்திருக்கிறார்.

ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த 'கல்லி பாய்' படத்தைப் பார்த்த பின் விஜய் தேவரகொண்டா, ஆலியாவின் நடிப்பை உடனடியாக பாராட்ட வேண்டும் என்று துடித்தாராம். அதனால், ஹிந்தி இயக்குனரான கரண் ஜோஹரிடம் ஆலியா பட் தொலைபேசி எண்ணைக் கேட்டாராம்.

பல ரசிகைகள் விஜய் தேவரகொண்டாவிடம் பேசத் துடித்துக் கொண்டிருக்க அவர் ஆலியாவிடம் பேசத் துடித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் பேச இருக்கிறார் ‛டெர்மினேட்டர்'தமிழ் பேச இருக்கிறார் ... போட்டோ எடுக்க ஆட்களை நியமித்த சமந்தா போட்டோ எடுக்க ஆட்களை நியமித்த சமந்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

s.rajagopalan - chennai ,இந்தியா
13 அக், 2019 - 13:33 Report Abuse
s.rajagopalan ...ச்சே ... எவ்வளவு முக்கியமான செய்தி...? இவ்வளவு கொஞ்சமா போட்டிருக்கீங்க ...ஆவியா என்ன சொன்னா , என்ன பேசியினா..இதெல்லாம் சொல்ல வேண்டாமா .....எனக்கு தூக்கமே வரலை .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in