Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் பேச இருக்கிறார் ‛டெர்மினேட்டர்'

12 அக், 2019 - 14:53 IST
எழுத்தின் அளவு:
Terminator-returns

உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத படமாக அமைந்த படம் ‛டெர்மினேட்டர்'. அப்படத்தின் நாயகன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரை மெகா ஸ்டாராக மாற்றிய படம். தொடர்ந்து டெர்மினேட்டரின் பல பாகங்களில் நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு அடுத்த டெர்மினேட்டர் படம் வருகிறது.

டெர்மினேட்டர் டார்க் பேட் என்ற டைட்டிலுடன் தயராகி உள்ள இந்தப் படம் வருகிற நவம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படம் குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இது மற்றுமொரு டெர்மினேட்டர் படம் என்றாலும் முழுக்க முழுக்க மாறுபட்ட கதையம்சம் கொண்டது. ஜிம் கேமரானின் முத்திரையை படம் முழுக்க பார்க்கலாம். மேலும் இப்படத்தில் லிண்டா ஹேமில்டனும் இருக்கிறார். எனவே பழைய டெர்மினேட்டர் காலத்துக்கே இப்படம் அழைத்துச் செல்லும். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய இந்தப் படத்தில் இதுவரை கண்டிராத விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் கண்களுக்கு நல்ல விருந்தளிக்கும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அர்னால்ட் ஸ்வார்ஸனேகர், லிண்டா ஹேமில்டன், மற்றும் எட்வர்ட் பர்லங் ஆகியோர் நடித்திருக்கும் டெர்மினேட்டர் டார்க் பேட் படத்தை ஜேம்ஸ் கேமரான் தயாரித்திருக்கிறார். ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயம் ரவியின் 25வது படம் பூமிஜெயம் ரவியின் 25வது படம் பூமி நள்ளிரவில் நடிகையிடம் பேசத் துடித்த விஜய் தேவரகொண்டா நள்ளிரவில் நடிகையிடம் பேசத் துடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in