Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சேவை வரி வழக்கு: குற்றச்சாட்டை மறுத்தார் விஷால்

12 அக், 2019 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Vishal-appear-in-court

விஷால் முறையாக சேவை வரி செலுத்தவில்லை என்று அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. இதனால் விஷால் மீது சேவை வரித்துறையினர் சென்னை எழும்பூர் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விஷால் கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்த வழக்கு இப்போது இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விஷால் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி "சேவை வரித்துறையினர் பலமுறை சம்மன் அனுப்பியும் நீங்கள் அதை பெற்றுக் கொள்ளவில்லை. ஆஜராகாமல் வேண்டுமென்றே தவிர்திருக்கிறீர்கள் இது உண்மையா?" என்று கேட்டார். அதற்கு விஷால் "இந்த குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன்". என்றார்.

இதை தொடர்ந்து வழக்கை நவம்பர் 11ந் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது. இரு தரப்பு வாதமும் முடிவடைந்து விட்டதால் 11ந் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அசுரன் பார்த்து அசந்த கமல்: மஞ்சு வாரியருக்கு பாராட்டுஅசுரன் பார்த்து அசந்த கமல்: மஞ்சு ... ஜெயம் ரவியின் 25வது படம் பூமி ஜெயம் ரவியின் 25வது படம் பூமி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in