Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஹீரோயினுக்காக கோடிகளுடன் காத்திருப்பு

12 அக், 2019 - 13:52 IST
எழுத்தின் அளவு:
Gossips

விளம்பர படங்கள் மூலம் பிரபலமான தொழில் அதிபர் விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பது பழைய செய்தி. ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்க கோடிக் கணக்கில் பணத்தை கையில் வைத்துக் கொண்டு தேடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த இரட்டை இயக்குனர்கள். 10 கோடி சம்பளத்துடன் டாப் நடிகையை கேட்டார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

அடுத்து 5 கோடி சம்பளத்துடன் மற்றொரு நடிகையை அணுகினார்கள். அவரும் மறுத்துவிட்டார். இப்போது வேறு இரண்டு நடிகைகளுடன் பேசி வருகின்றனர். ஹீரோயின் முடிவானதும் படத்தின் துவக்க விழாவையே பிரமாண்டமாக நடித்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மகளுக்கு வாய்ப்பு தேடும் அம்மாமகளுக்கு வாய்ப்பு தேடும் அம்மா வதந்தியால் அப்செட்டான நடிகை வதந்தியால் அப்செட்டான நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16 அக், 2019 - 06:25 Report Abuse
 nicolethomson படம் பெரு அங்காடி தெரு பார்ட் 2
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
16 அக், 2019 - 01:42 Report Abuse
Rajesh சிறு திருத்தம் டாஸ்மாக் தமிழன்கிட்ட....
Rate this:
sam - Bangalore,இந்தியா
15 அக், 2019 - 10:24 Report Abuse
sam அவனுக்கு சனி உச்சத்துல இருக்கு , விதியை ஏராள மத முடியும் . காசு வீரையும் எழுதி வச்சிருக்கு .
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
14 அக், 2019 - 06:02 Report Abuse
meenakshisundaram மிக சரியாக சொல்லப்பட்டுள்ளது. தலை சுமையாய் எவர்சில்வர் பாத்திர வியாபாரம் செய்து பிறகு சிறிய அளவில் பாத்திரக்கடை சென்னையில் ஆரம்பித்து (நெல்லை அநேகமாக )வெறும் உழைப்பாலேயே முன்னுக்கு வந்தவர்களில் இவர்கள் கூறும் நபரின் தாத்தா ஒருவர்.நாணயம் ,நம்பிக்கை ,உழைப்பு இவைகளே இந்த மாதிரி நபர்களின் மூலதனம்.இதே போன்று ஹோட்டல் ,மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களிலும் முன்னுக்கு வந்தவர்கள் உள்ளனர்.அவர்களிடம் உள்ள பணம் தமிழ் நாட்டை ஏய்த்து சம்பாதிக்கப்படவில்லை என்பதையே நாம் உணர வேண்டும்.அப்படி தலைமுறைக்கு அரசியலில் எய்த்தவர்களை விட்டு விட்டு அவர்களின் வீர தமிழ் வசனங்களை கேட்டு ஏமாறும் தமிழன் உரைக்கட்டும் ,அடுத்தவர்களை மதிக்கட்டும் ,பிறகு 'தானம்,தருமம் 'பற்றி பேசட்டும்.-தானம்,தர்மம் என்பதே அறியாதவர்கள் இந்த தமிழர்கள்.அதை வாங்க மட்டுமே செய்வர் ,கொடுக்க தெரியாதவர்கள்.
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
13 அக், 2019 - 12:35 Report Abuse
suresh kumar இந்த தொழிலதிபரின் கடை ஊழியர்களுக்கு உருப்படியான ஊதியம் மற்றும் சரியான பணிமுறை வழங்கினால் நல்லது.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in