Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அசுரன் பார்த்து அசந்த கமல்: மஞ்சு வாரியருக்கு பாராட்டு

12 அக், 2019 - 13:47 IST
எழுத்தின் அளவு:
Kamal-congrats-Manju-warrier-and-Asuran-film

தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த ‛அசுரன்' படம் சமீபத்தில் வெளியானது. தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கி இருந்தார். ஏகோபித்த பாராட்டுகளுடனும், நல்ல வசூலுடனும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அசுரன் படத்தை கமல்ஹாசன், தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் சிறப்பு திரையிடல் மூலம் பார்த்தார். பின்பு இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் தனுஷ், ஆகியோரை பாராட்டினார். தன்னுடன் படம் பார்த்த மஞ்சு வாரியரை ஸ்பெஷலாக பாராட்டினார். தொடர்ந்து தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்றும் அவர் மஞ்சு வாரியரை கேட்டுக் கொண்டார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
5 விஷமிகளிடம் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமா ?5 விஷமிகளிடம் சிக்கித் தவிக்கும் ... சேவை வரி வழக்கு: குற்றச்சாட்டை மறுத்தார் விஷால் சேவை வரி வழக்கு: குற்றச்சாட்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Siva S Krishnan - Chennai,இந்தியா
17 அக், 2019 - 09:00 Report Abuse
Siva S Krishnan தமிழ் சினிமாவில் நீங்கள் கௌதமி இருந்த இடத்தை பிடிக்கலாம் என்று உற்சாக படுத்தி இருப்பாரோ?
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
15 அக், 2019 - 01:55 Report Abuse
TAMILAN பொம்பளை பொறுக்கிக்கிட்ட மாட்டிக்கொண்டார் மஞ்சு . தமிழ் பொண்ணா இருக்கின்றீர்கள் உடனே புரிந்து கொள்வீர்கள் என்றுநினைக்கின்றோம். ஜாக்கிரதை
Rate this:
Murugan - Bandar Seri Begawan,புருனே
14 அக், 2019 - 09:14 Report Abuse
Murugan ஐயோ.. இவன் கண்ணில் பட்டு விட்டாயா?... இவன் இப்படித்தான் ஆரம்பிப்பான்... கவனம் பெண்ணே...
Rate this:
Believe in one and only God - chennai,இந்தியா
12 அக், 2019 - 23:28 Report Abuse
Believe in one and only God மஞ்சுவாரியாரால் எப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது. இவரது கணவன் திலிப் வேறு நடிகையை திருமணம் செய்து கொண்டான்.
Rate this:
gopu k -  ( Posted via: Dinamalar Android App )
12 அக், 2019 - 15:43 Report Abuse
gopu k Dhanushaium vetrimaranaiyum maranduttraro!!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in