Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

5 விஷமிகளிடம் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமா ?

12 அக், 2019 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Who-is-that-5-people-against-tamil-cinema

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக என்னென்னமோ நடந்து கொண்டிருக்கின்றன. தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி, நடிகர் சங்கத் தேர்தல் முடிந்தும் எண்ணாத வாக்குகள், திட்டமிடப்பட்டும் வெளியிட முடியாத படங்கள், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வரைமுறை என அடிக்கடி செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றன.

இவற்றில் படங்களைத் திரையிட முடியாத நிலையில் பல சிறிய தயாரிப்பளார்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அது பற்றி அடிக்கடி திரையுலகத்தில் சிலர் குரல் எழுப்பினாலும் அது பற்றி எந்த ஒரு நடவடிக்கையையும் யாரும் எடுக்காமலேயே இருக்கிறார்கள்.

இந்நிலையில் 'மிக மிக அவசரம்' என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ள சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் பட வெளியீடு சிக்கல்கள் குறித்து சிலரது பெயரைக் குறிப்பிடாமல் கடுமையான பதிவுகளைப் போட்டுள்ளார்.

“தமிழ்நாடு திரையரங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை நசுக்கும் அந்த பஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் தமிழக அரசால் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

C form யார் பெயரில் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே திரையரங்குகளை நடத்த முடியும் என்று அரசு அறிவித்தால் மட்டுமே தமிழ் திரையுலகை காப்பாற்ற முடியும்.விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமென நம்புகிறேன்.

நான்கு தமிழக முதல்வர்களையும் ஒரு எதிர்கட்சி தலைவரையும் தந்த தமிழ் சினிமா ஜந்து விஷமிகளிடம் சிக்கி தவிக்கிறது,” என அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
கதையோடுஒன்றி விட்டேன்கதையோடுஒன்றி விட்டேன் அசுரன் பார்த்து அசந்த கமல்: மஞ்சு வாரியருக்கு பாராட்டு அசுரன் பார்த்து அசந்த கமல்: மஞ்சு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Arul - thanjavur,இந்தியா
16 அக், 2019 - 13:29 Report Abuse
Arul வெளிப்படையாகவே சொல்லிவிட்டாரே ...பஞ்சபாண்டவர்களிடம் என்று. பாண்டவர் அணி என்றால் விஷால் அணி தானே?
Rate this:
கோமாளி - erode,இந்தியா
15 அக், 2019 - 10:47 Report Abuse
கோமாளி தமிழ் சினிமா அழிஞ்சா குடியா முழுக போகுது?
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
15 அக், 2019 - 02:12 Report Abuse
TAMILAN தெலுங்கர்களிடம் சிக்கி உள்ளது.
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
18 அக், 2019 - 00:55Report Abuse
Rajeshடாஸ்மாக் தமிழனா நீங்கள்? என்ன செய்யுறது டாஸ்மாக் தமிழனுக்கு சூடு சொரனையே இல்லையே....... தமிழன்னாலே வயிதெரிச்சல்னு செய்துட்டானுங்க ....
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
13 அக், 2019 - 20:08 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam திரைப்படத்துறையில் உள்ளவர்கள் அரசியல் தெரியாமல் அரசியலுக்கு வருவதால் வந்த வினை. காரணத்தை அறிந்தால் எல்லாமே சரியாகிவிடும். அரசியல் என்பது நாற்பது வதில் பேசுவதல்ல. அரசியலில் பதினெட்டு வயதில் ஈடுபாடு கொண்டால்தான் ஐம்பது வயதில் அரசியல்வாதியாக வரமுடியும்.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14 அக், 2019 - 11:29Report Abuse
 nicolethomsonஎப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதன் அர்த்தம் தமிழர்களுக்கு புரியாமல் போனது தான் இவ்வளவிற்கும் காரணம்?...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
13 அக், 2019 - 04:39 Report Abuse
meenakshisundaram தமிழகமே 'இதைப்போல விஷக்கிருமிகளிடம் சிக்கியுள்ளதை யாரும் அறிவர்.இதை மீட்க என்ன வழிமுறைகள் ?தமிழன் கொஞ்சமேனும் சிந்தித்தாலேயே நடக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in