Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலைஞானத்துக்கு வீடு - வதந்திக்கு முற்றுப்புள்ளி!

12 அக், 2019 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Kalaiganam-denied-rumours

தர்பார் படத்தை அடுத்து, ரஜினியின் புதிய படத்தை, சிறுத்தை சிவா இயக்குவதாக, அறிவிப்பு வெளியானது. இது, ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதே நேரம், அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றும் பரவி வருகிறது.


அது, கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு, வீடு ஒன்றை பரிசளித்தார் ரஜினி. அந்த வீடு, ரஜினியின் மனைவி, லதாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது; கலைஞானம் தன் காலம் வரை வாழ மட்டுமே, அந்த வீடு அளிக்கப்பட்டுள்ளது என்பது தான்.


இது குறித்து, கலைஞானத்திடம் கேட்டபோது, ''நான் கேட்காமலேயே, தன் அருணாச்சலம் படத்தின் லாபத்தில், ஒரு பகுதியை அளித்தார் ரஜினி. இப்போது, வீடு வாங்கிக் கொடுத்துள்ளார். என் விருப்பப்படி, என் குடும்பத்தினர் பெயரிலேயே, வீடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீணாக யாரும், வதந்தியை பரப்ப வேண்டாம்,'' என்றார்.


Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
இப்போது அரசியல் இல்லை: நடிப்பதில் ரஜினி மும்முரம்இப்போது அரசியல் இல்லை: நடிப்பதில் ... கதையோடுஒன்றி விட்டேன் கதையோடுஒன்றி விட்டேன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
14 அக், 2019 - 11:04 Report Abuse
திண்டுக்கல் சரவணன் இங்கே எதிர்மறை கருத்திட்டுருப்பவர்கள் யாராவது, அவர்கள் பெயரில் பதியப்பட்ட வீட்டை, வாழும் காலம் மட்டும் இருந்து பின்பு எனக்கு தந்து விடுங்கள் என கூற முடியுமா அல்லது செய்து தான் இருப்பார்களா? கொடுத்தவர் - வாங்கியவர் என்ற இருவர் நடுவில் கருத்து சொல்ல நாமெல்லாம் யார்?
Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
14 அக், 2019 - 20:42Report Abuse
பஞ்ச்மணிஅது வேற ஒன்னுமில்ல சரவணன் இன்றைக்கு மெல்றதுக்கு ஒன்னும் கிடைக்கல்லை அதுதான் எப்பவுமே இருக்கே பிரபலங்களின் நடவடிக்கைகள் அத குறித்து கமெண்ட் எழுவது தான் - ஆனா ஒரு நெருடல் வீடு வாங்கியவர் ஒரு த்யாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் அவர் சினிமாவில் active ஆக இருந்த போது சம்பாதிக்கவில்லையா அல்லது சினிமா என்ற குதிரை (பலரை போல ) கீழே தள்ளிவிட்டதா ??...
Rate this:
Subramanian Arumugam - Chennai,இந்தியா
14 அக், 2019 - 07:58 Report Abuse
Subramanian Arumugam என் குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார். ஏன் தன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சொல்லவில்லை?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
14 அக், 2019 - 06:29 Report Abuse
meenakshisundaram எப்படியோ இந்த மேட்டரை அப்படியே விட்டுட்டு 'கோபாலபுரம் வீடு 'மேட்டர் என்னன்னு கவினீங்க தமிழ் மக்களே
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
14 அக், 2019 - 11:10Report Abuse
Vaithilingam Ahilathirunayagamபொது வைத்தியசாலையாக மாற்றுவது பற்றியதா? இதுவரை பன்னிரண்டு தலைமுறைக்குத் தேவையான செல்வம்தான் குவிக்கப்பட்டுள்ளது. இருபது தலைமுறைக்குத் தேவையான செல்வம் குவிந்ததும் அதைப்பற்றி யோசிக்கலாம். என்ன அவசரம்? ஏன் அவசரம்? தமிழன் என்றும் ஏமாளியாக இருப்பானா?...
Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
14 அக், 2019 - 20:43Report Abuse
பஞ்ச்மணிகேப்புல குடுத்தீங்க பாருங்க ஒரு டீடேய்லு சூப்பரு சூப்பரு...
Rate this:
Dalda - Varanasi,இந்தியா
16 அக், 2019 - 05:26Report Abuse
DaldaA 1 பல சொத்துக்கள் சேர்த்து வாரிசில்லாமலே ரிசர்வ் வங்கியிலும் கோர்ட்டிலும் வருமான வரித்துறையிலும் நா பாதி பே பாதியா கெடக்கு உயிலாவது எழுதினங்களான்னா அதுவும் இல்லை...
Rate this:
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
16 அக், 2019 - 20:38Report Abuse
Ramakrishnan Natesanஅடுத்தவன் விஷயத்தில் எவ்வளவு அக்கறை...
Rate this:
vijay - Manama,பஹ்ரைன்
13 அக், 2019 - 17:16 Report Abuse
vijay திரு ரஜினி காந்த் அவர்கள் பண்பாளர் . ஆனால் அவரின் மனைவி நேர் எதிர் ஆனவர் . இது எல்லாவற்றுக்கும் தெரியும் (ஆஸ்ரமம் பள்ளி விவகாரத்தில் அவரின் செயல்பாடு உலகம் அறிந்ததே ). கலைஞானதிற்கு கொடுத்த பிளாட் விவகாரத்தில் ரஜினி அவர்கள் அறிக்கை விடவேண்டும் . எது எப்படியோ லதா அவர்கள் உங்கள் வாழ்வினில் ஒரு கறையும் புள்ளி தான்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13 அக், 2019 - 16:45 Report Abuse
skv srinivasankrishnaveni எவனோ KOடுத்தான் அன்பின் அடையாளம் என்று என்னாத்துக்கு இந்த கமிஷனர் ரஸீது கேட்க்ராங்க கேவலமா இல்லீங்களா
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in