Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இப்போது அரசியல் இல்லை: நடிப்பதில் ரஜினி மும்முரம்

12 அக், 2019 - 11:26 IST
எழுத்தின் அளவு:
Politics-can-wait:-Rajini-sign-new-project

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‛தர்பார்' படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிவிட்ட முருகதாஸ் இறுதிக்கட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய அரசியல் பயணம் குறித்து, பல ஆலோசர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறார் ரஜினி. அதனால் எப்படியும் விரைவில் கட்சித் துவங்குவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், கட்சி ஆரம்பிக்கப் போவது குறித்து எதுவும் தெரிவிக்காத ரஜினி, தன்னுடைய அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட வைத்திருக்கிறார். ரஜினியின் 168வது படமாக உருவாகும் இப்படத்தை சிவா இயக்குகிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. தற்காலிகமாக தலைவர் 168 என பெயரிட்டுள்ளனர்.

2.0 படத்திற்கு பின் ரஜினி நடிக்கமாட்டார் என அப்போது பேச்சுகள் எழுந்தன. ஆனால் அதையடுத்து பேட்ட படத்திலும், தற்போது தர்பார் படத்திலும் நடித்தார். சரி இனி அடுத்தது அரசியல் தான் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் புதுப்பட அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Advertisement
கருத்துகள் (41) கருத்தைப் பதிவு செய்ய
பிகில் டிரைலர், காத்திருக்கும் ரசிகர்கள்பிகில் டிரைலர், காத்திருக்கும் ... கலைஞானத்துக்கு வீடு - வதந்திக்கு முற்றுப்புள்ளி! கலைஞானத்துக்கு வீடு - வதந்திக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (41)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
12 அக், 2019 - 22:40 Report Abuse
Rafi சுதந்திரமாக அவரை சிந்திக்க விடாமல், ஏதோ ஒரு அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.
Rate this:
Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ
12 அக், 2019 - 18:16 Report Abuse
Ramesh இன்னுமாடா நம்மள இந்த ஊர் நம்புது அயோஓஓ அயோ
Rate this:
Nathan - Bengaluru,இந்தியா
12 அக், 2019 - 17:43 Report Abuse
Nathan அவர் அவராகவே இருக்க ஆசைப்படுகிறார் போலும். விடுங்க அவராவது நிம்மதியா இருந்துட்டு போகட்டும்.
Rate this:
திராவிடன் - bombay,இந்தியா
12 அக், 2019 - 17:43 Report Abuse
திராவிடன் தலைவா உன் வழி தனி வழி தான் அரசியல் அது இது ன்னு போக வேண்டாம் நடிப்பை மட்டும் கவனி
Rate this:
Halfmoon - Karaikudi,இந்தியா
12 அக், 2019 - 17:43 Report Abuse
Halfmoon 2029 லேயும் அவரு இதேதான் சொல்லுவாரு.. ஏன்னா.. அவர்கிட்ட இன்னைக்கு ஒரு பேச்சு.. நாளைக்கு ஒரு பேச்சு என்பதே கிடையாது.. ஹா ஹா..
Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in