Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிக்காக விட்டுக் கொடுத்தாரா சூர்யா ?

11 அக், 2019 - 20:17 IST
எழுத்தின் அளவு:
What-happend-about-Suriya-39

'விஸ்வாசம்' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்க ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி வெளியானது. சூர்யாவின் 39வது படமாக அது இருக்கும் என்று அறிவித்தார்கள்.

'இறுதிச் சுற்று' படத்தை இயக்கிய சுதா இயக்கி வரும் 'சூரரைப் போற்று' படம் முடிந்தவுடன் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 39வது படம் ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். 'சூரரைப் போற்று' படம் சமீபத்தில் முடிவடைந்தது.

இதையடுத்து சிவா, சூர்யா இணையும் படம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சிவா இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், சூர்யா, சிவா படம் எப்போது ஆரம்பமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிகாந்திற்காக சூர்யா விட்டுக் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. இதற்கு முன்பும் மெட்ராஸ்' படம் வெளியான பின், பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த சமயத்தில்தான் 'கபாலி' படத்தை இயக்க பா.ரஞ்சித் சென்றார். இதுவரையிலும் சூர்யா, பா.ரஞ்சித் படம் ஆரம்பமாகமலேயே உள்ளது.

இப்போது மீண்டும் சூர்யா விட்டுக் கொடுத்துவிட்டாரா என்று திரையுலகத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கிரிக்கெட் வீரரை மணக்கும் அஷ்ரிதா ஷெட்டிகிரிக்கெட் வீரரை மணக்கும் அஷ்ரிதா ... பிகில் டிரைலர், காத்திருக்கும் ரசிகர்கள் பிகில் டிரைலர், காத்திருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

12 அக், 2019 - 13:16 Report Abuse
ravichandranl அலோ சம்சுதீன் பாய் எங்க ஆளையே காணம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in