Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமன்னாவிற்கு வைர மோதிரம் பரிசு

11 அக், 2019 - 19:57 IST
எழுத்தின் அளவு:
Ramcharan-wife-gift-diamond-ring-to-actress-tamanna

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா இருவருமே நடித்தனர். ஆனால் அந்த படத்தில் சிரஞ்சீவியின் காதலியாக நடித்த தமன்னாவின் நடிப்புக்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பாராட்டு கிடைத்துள்ளது. அதோடு, சைரா படத்தை தயாரித்த நடிகர் ராம் சரணின் மனைவி உபசான, விலையுர்ந்த வைர மோதிரம் ஒன்றை தமன்னாவிற்கு பரிசளித்துள்ளார்.

அதேசமயம் படத்தில் மற்றொரு நாயகியாக நடித்த நயன்தாராவிற்கு வழங்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. சைரா படத்தில் நடித்ததோடு நின்று விடாமல் படத்தின் அனைத்து பிரமோசன் நிகழ்ச்சிகளிலும் முதல் ஆளாக கலந்து கொண்டார் தமன்னா. ஆனால் நயன்தாரா ஒரு நிகழ்விற்கு கூட வரவில்லை. அதனாலேயே நயன்தாராவை தவிர்த்து விட்டு தமன்னாவிற்கு மட்டுமே வைர மோதிரம் பரிசளித்துள்ளதாக தெலுங்கு திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வதந்திக்கு ரஜினி முற்றுப்புள்ளிவதந்திக்கு ரஜினி முற்றுப்புள்ளி நிவின் பாலி பட டிரைலரை வெளியிட்ட தனுஷ் நிவின் பாலி பட டிரைலரை வெளியிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

jayanantham - tamilnaadu ,இந்தியா
14 அக், 2019 - 07:01 Report Abuse
jayanantham நம்பர் நடிகை கூலியே கோடிகளில் வாங்கும்போது தனியாக மோதிரம் வேற கேட்குதா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in