Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகில் டிரைலர் எப்படி வேண்டும்?

11 அக், 2019 - 19:44 IST
எழுத்தின் அளவு:
Bigil-Trailer

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நாளை பிகில் படத்தின் டிரைலர் வெளியாகிறது.

இந்த நிலையில், ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி டுவிட்டரில் ‛‛பிகில் டிரைலர் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என நான்கு வித நேரங்களை குறிப்பிட்டு ரசிகர்களிடம் கேட்டிருந்தார். ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தினமலர் இணைந்து வழங்கும் ‛மடை திறந்துதினமலர் இணைந்து வழங்கும் ‛மடை ... வதந்திக்கு ரஜினி முற்றுப்புள்ளி வதந்திக்கு ரஜினி முற்றுப்புள்ளி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
12 அக், 2019 - 13:53 Report Abuse
shoba ketupona kanjiya thoki podungada
Rate this:
12 அக், 2019 - 11:41 Report Abuse
இட்லிதாசன் எந்த படத்தோட மாவ வச்சி அட்லி பிகில் தோச சுட்டார் என்று தெரியும்படி இருக்கணும்ணு கேட்டு கொள்கிறோம் ....
Rate this:
விக்கு மண்டையன் வசனகாலத்துல விசைக்கு இதெல்லாம் தேவையா?
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
11 அக், 2019 - 20:53 Report Abuse
Ram Sekar எப்படி நடிக்கவேண்டும் என்று ரசிகர்கள் சொல்லுங்கப்பா. அட்லீக்கு எப்படி சொந்தமா கதை ரெடி பண்ணவேண்டும் என்று sollungappaa
Rate this:
Michael -  ( Posted via: Dinamalar Android App )
11 அக், 2019 - 19:52 Report Abuse
Michael Vijay waste fellow
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in