Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே குர்தாவில் ஒரு மாதம், சமந்தாவின் சோகம்

11 அக், 2019 - 15:29 IST
எழுத்தின் அளவு:
Samantha-feels-bad-about-only-one-Kurta

தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த '96' படத்தில் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் த்ரிஷா அணிந்த அந்த மஞ்சள் குர்தா பல பெண்களுக்கும் மறக்க முடியாது ஒரு ஆடையாகிவிட்டது. படம் வெளிவந்த பின் அதே நிறத்தில் அந்த குர்தா போன்ற டிசைனை பலரும் விரும்பி அணிந்தனர்.

‛96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தாவுக்கு அந்த குர்தா அணிந்து ஒரு மாதம் நடித்தது அலுப்பாகிவிட்டது போலும். நேற்று அவருடைய இன்ஸ்டாகிராமில் சில கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு, “கடைசியாக சில ஆடை அணியும் நேரம். கடந்த ஒரு மாதமாக ஒரே குர்தாவை அணிந்த பிறகு, ஜானு விரைவில் வருவார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

'96' தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பை சமந்தா முடித்துவிட்டார் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தாய்லாந்தில் ரகுல் பிறந்தநாள் கொண்டாட்டம்தாய்லாந்தில் ரகுல் பிறந்தநாள் ... தினமலர் இணைந்து வழங்கும் ‛மடை திறந்து தினமலர் இணைந்து வழங்கும் ‛மடை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in