Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் ராசி நேயர்களே படப்பிடிப்பு நிறைவு

11 அக், 2019 - 14:05 IST
எழுத்தின் அளவு:
Dhanush-Rasi-Neyargale-shooting-completed

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் தனுஷ் ராசி நேயர்களே. சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவம்சி ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிந்து, தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன.

சஞ்சய் பாரதி கூறியதாவது: நாங்கள் திட்டமிட்டபடியே, படக்குழுவின் அயராத உழைப்பில் சூட்டிங்கை முடித்திருக்கிறோம். சூட்டிங் மிக விரைவாக நடந்ததற்கு முழு முதல் காரணம் தயாரிப்பாளர் தான். நாங்கள் இப்போது படத்தின் டப்பிங் வேலைகளை துவக்கி உள்ளோம். படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளையும் முன்னதாகவே துவக்கிவிட்டோம்.

இப்படத்தில் முற்றிலும் புதிய ஹரீஷ் கல்யாணை காணலாம். முரட்டுதனம் மிகுந்த மற்றும் காதல் பொங்கும் இளைஞனாக வந்த அவரது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு, இப்படத்தில் முழுக்க காமெடியில் கலக்கியிருக்கிறார். குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவம்சி ஆகிய இரு நாயகிகளும் மிளிரும் நடிப்பை வழங்கியுள்ளார்கள். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகனை காமெடி நடிகராக அறிமுகப்படுத்தும் தங்கர் பச்சான்மகனை காமெடி நடிகராக ... முத்தக்காட்சி கிடையாது, தொடரும் தமன்னாவின் கண்டிஷன் முத்தக்காட்சி கிடையாது, தொடரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in