Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகனை காமெடி நடிகராக அறிமுகப்படுத்தும் தங்கர் பச்சான்

11 அக், 2019 - 13:47 IST
எழுத்தின் அளவு:
Thangar-bachan-debut-his-son-as-comedy-hero

அழகி, தென்றல், அம்மாவின் கைபேசி, 9 ரூபாய் நோட்டு என சீரியசான படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். சிதம்பரத்தில் அப்பாசாமி என்ற காமெடி படத்தையும் இயக்கி இருந்தார். தற்போது அவர் இயக்கும் காமெடி படத்திற்கு ‛டக்கு முக்கு டிக்கு தாளம்' என்று பெயர் வைத்திருக்கிறார்.

இதில் அவர் தன் மகன் விஜித் பச்சானை காமெடி ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். மிலனா நாகராஜ். அஸ்வினி ஹீரோயின்கள். இவர்களுடன் முனீஸ்காந்த், மன்சூரலிகான், ஸ்டண்ட சிவா, யோகிராம் ஆகியோர் நடிக்கிறார்கள். தரண்குமார் இசை அமைக்கிறார். பிரபு தயாளன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னையை சுற்றி தொடர்ந்து 70 நாட்கள் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடக்கின்றன. டிசம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் ஸ்ரீசாந்த்: மீண்டும் பேய் படத்தில் ஹன்சிகாதமிழில் ஸ்ரீசாந்த்: மீண்டும் பேய் ... தனுஷ் ராசி நேயர்களே படப்பிடிப்பு நிறைவு தனுஷ் ராசி நேயர்களே படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in