டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
அம்புலி, ஜம்புலிங்கம் போன்ற படங்களை இயக்கிய இரட்டையர்களான ஹரி-ஹரீஷ் அடுத்து ஒரு பேய் படத்தை இயக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தில் பேயாக நடிக்க இருப்பது நடிகை ஹன்சிகா. அவருக்கு வில்லனாக நடிப்பது பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.
அரண்மனை படத்திற்கு பின் ஹன்சிகா இதில் பேயாக நடிக்கிறார். நயன்தாரா, திரிஷா, தமன்னாவை தொடர்ந்து ஹன்சிகா ஷோலோ ஹீரோயினாக நடிக்கும் படம் இது. இந்தி மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீசாந்த். மலையாளத்தில் வெளியான டீம் 5 என்ற படம் தமிழிலும் வெளிவந்து. இப்போது முதன் முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது.