Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்

11 அக், 2019 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Legend-saxophone-kadri-gopalnath-pasess-away

சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் (68) உடல்நலக்குறைவால் மங்களூருவில் காலமானார். 1950ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, கர்நாடக மாநிலம் பந்த்வாலில், தனியப்பா - கங்கம்மா தம்பதியரின் மகனாக பிறந்தவர் கத்ரி கோபால்நாத். இசை குடும்பத்தில் இருந்த வந்த இவருக்கு சின்ன வயதிலேயே இசை ஆர்வம் ஏற்பட்டது. தந்தை பெரிய நாதஸ்வர வித்வான். இருப்பினும் மேலைநாட்டு இசைக்கருவியான சாக்சபோன் மீது இவருக்கு தீராத காதல். அதனை முறையாக பயின்று இசைக் கலையில் உச்சம் தொட்டார்.




தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு மேடை கச்சேரிகளை அரங்கேற்றி, உலகம் முழுக்க சாக்சபோனில் கர்நாடக சங்கீதத்தை பரப்பிய இவர், பாலசந்தர் இயக்கத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த நடிப்பில் ரஹ்மான் இசையமைப்பில் வெளியான ‛டூயட் படத்தில் இடம் பெற்ற பாடல்களில் சாக்சபோனை இசையை இவர் தான் வாசித்து இருந்தார்.




கத்ரி கோபால்நாத்தின் இறுதிச் சடங்குகள் கர்நாடகாவின் பாதவிங்கடியில் நடைபெறுகிறது. இவரின் மறைவு, கர்நாடக சங்கீத ரசிகர்களையும், தென்னிந்திய திரை உலகினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி 168 அறிவிப்பு: சிவா இயக்குகிறார்ரஜினி 168 அறிவிப்பு: சிவா இயக்குகிறார் சிந்துவை சந்தித்ததில் அரசியல் இல்லை: கமல் சிந்துவை சந்தித்ததில் அரசியல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Govind -  ( Posted via: Dinamalar Android App )
11 அக், 2019 - 18:40 Report Abuse
Govind Ohm Shanthi, Shanthi, Shanthi!!!
Rate this:
Kalai -  ( Posted via: Dinamalar Android App )
11 அக், 2019 - 17:28 Report Abuse
Kalai இவரது இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அண்ணாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
raj - ,
11 அக், 2019 - 16:37 Report Abuse
raj RIP
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in