Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி 168 அறிவிப்பு: சிவா இயக்குகிறார்

11 அக், 2019 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Official:-Rajini---Siva-film-announced

ரஜினிகாந்த், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சிவா இயக்கப் போவதாக முன்னரே செய்திகள் வெளியாகின. இருவரும் இரண்டு முறை சந்தித்து பேசினர். இப்போது அது உண்மையாகிவிட்டது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

'எந்திரன், பேட்ட' ஆகிய படங்களுக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் இது. ரஜினியின் 168வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
'காப்பான்' - ரூ.100 கோடி வசூல், தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு'காப்பான்' - ரூ.100 கோடி வசூல், ... பிரபல சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார் பிரபல சாக்சபோன் கலைஞர் கத்ரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

elakkumanan - Naifaru,மாலத்தீவு
11 அக், 2019 - 19:30 Report Abuse
elakkumanan யாரோ ஒரு " எனக்கு கல்யாணம் " கெடந்து கூவுது. ரஜினி ஒரு மிக நல்ல மனிதர். நிறைய பெரும் புகழும் சம்பாதித்துள்ளார். அது ஐம்பது ஆண்டு கால உழைப்பு. மாமனார் காசுலேயோ இல்ல அப்பா காசுலேயோ (சொத்து ) பணக்காரனா இருந்தா , உதயநிதி மாதிரி கோடிகளில் படம் எடுக்கலாம். தானே சம்பாரிச்ச பணமும், புகழும் என்றால், அதை முதலீடு பண்ண ரொம்ப யோசிக்கவே செய்வார்கள் நல்லவர்கள். அவர்கள் நல்லவர்கள் என்பதாலேயே, உலகமும் அவர்களை வரவேற்கும். ஜாமீன்ல இருக்குறவனுக்கும், ஜாமீனுக்கு அலையப்போறவனுக்குமா பார்த்து பார்த்து ஒட்டு போட்ட இறை நம்பிக்கை இல்லாத, மனசாட்சி இல்லாத, நேர்மை இல்லாத, புறமுதுகில் குத்தும் திருட்டு வீரர்களுக்கு அவர் கஷ்டம் புரியாது. உண்மையிலேயே, வீரமிருந்தால், அவரை காலத்தில் மேற்கொண்டு சந்தித்து வெல்லுங்கள் திருட்டு கோஷ்டிகளே. அவர் இறை நம்பிக்கையும், நேர்மையும், உண்மையும், பொறுமையும் கொண்ட சாதாரண மனிதர்தான். அவர் அரசியலுக்கு ஒருவேளை வரவே இல்லையென்றால், அவருக்கு , அவரது புகழும், பணமும், நிம்மதியும் மிஞ்சும். நமக்கு மிஞ்சப்போவது டாஸ்மாக் சரக்கும், எச்ச பிரியாணியும், கட்டுமரம் எழுதுன உளுத்துப்போன (சாயமேற்றப்பட்ட )தமிழ் வரலாறு. உண்மையை தெரியாமல் இருந்தால், மனம் வருந்தி , அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கலாம். உண்மை எது என்று தெரியவில்லையென்றால், (குழந்தைகள் ) பரிவுடன் சொல்லிக்கொடுக்கலாம். உண்மை எது என்று உண்மையிலேயே தெரிந்துகொண்டு, அதன் எதிர் திசையில் பயணிப்பவர்களுக்கு, பரிதாபப்படலாம். காலம் ஒரு வேலை, அவர்களுக்கு, கருணை காட்டலாம். வாசகர்களே, திரு ரஜினி அரசியலுக்கு வரட்டும். உங்கள் விமர்சனங்கள் அப்போது அர்த்தமுள்ளவை. அவர் வரும் முன்னரே, தனி நபர் விமர்சனம் செய்வது என்பது திருட்டு கட்சியின் வழியாகும். அவர் அரசியலுக்கு வரவில்லையென்றால், அது நமக்கு இழப்பு. கண் முன்னே, ஒரு வாசன், மூப்பனார், நல்லகண்ணு, காமராஜருக்கு நாம் கொடுக்கும் , கொடுத்த அங்கீகாரமே (எதிர் திசையில் இருக்கும் ............கும் நாம் கொடுத்துக்கொண்டிருக்கும் அங்கீகாரத்தையும் சேர்த்துதான் சொல்லுறேன் ) ரஜினி போன்றோரின் தயக்கத்திற்கு காரணம். இதற்காக, தமிழனாக வெட்கப்படவேண்டும். நாம், யாருக்காகவோ, கூவுகிறோம். தலைமை பதவி தேடி வந்தும், வரும்போதும், இன்று யாராவது ஒருவர் வேண்டாம் என்று சொல்வார்களா? அதுவும் மோடி போன்ற ஒரு மாமனிதரின் துணை இருக்கும்போது. ரஜினி யோசிக்கிறார் என்றால், அது நமது தரம் குறைவு என்று அர்த்தம். நல்லவர்கள் பயப்படும் அளவில், சமூகத்தை வைத்திருக்கிறோம். ப்ளீஸ், கொஞ்சமாவது, அசிங்கமா பீல் பண்ணுங்க.. நமக்கு கிடைக்கிறது ஒரு தரமில்லாத தலைமை என்பது..... நமது தரத்தின் அடையாளம். ப்ளீஸ் கொஞ்சம் வெக்கபடுங்க. ரஜினி சார், நீங்க வாங்க, வராம இருங்க. நாங்கள் வாங்கி வந்த வரம் இலவச டிவி, சைக்கிள், செருப்பு, பொங்கல் பிச்சை, போலி ரேஷன் கார்டு, வரி காட்டாத கார், கூவத்தூர், டாஸ்மாக்,இலவச சேலை, பதினைந்து கோடி, இருபதிந்து கோடி, சர்க்காரியா, ௨ ஜி , ......... உணர்ந்தாள் மகிழ்வேன்.
Rate this:
Raja - ,
12 அக், 2019 - 05:23Report Abuse
Raja Very well said...
Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
11 அக், 2019 - 18:23 Report Abuse
kowsik Rishi சினிமாக்காரர்கள் ரஜினியை வைத்து கடைசிவரை கசக்கிப்பிழிந்து படம் எடுத்து தமிழ் மக்களை சுற்றாண்ட திட்டம் ரஜினி வெறும் சக்கையாக வந்து தமிழ் மக்களை பிழிய திட்டம் தமிழ் மக்களே உஷார் பி ஜெ பி யின் பி டீம் தான் ரஜினி நாலு சீட் வென்றாலும் அவர் தான் இடை தரகர் மக்களே சினிமாவிலும் ரஜினி அதை தானே செய்து வருகிறார் நான் படம் பண்றேன் என்று சொல்லி எல்லாருக்கும் கருப்பு பணத்தை பகிர்ந்து அளிக்க வழிபன்ரர் அவ்வளுவுதான் - இதில் அரபு பெட்ரோல்பணம் , இங்கே மார்வாடி பணம் கல்வி மடங்களின் காசு மூடி வெளிநாட்டு சூழல் பணம் இப்படி பல பணத்திற்கு இவர் தான் சாமி தண்ணீர் தெளிப்பவர்
Rate this:
SUNDAR - chennai,இந்தியா
11 அக், 2019 - 13:01 Report Abuse
SUNDAR பாவம் ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்புகள். எத்தனை மக்கள் ஆவலுடன் ரஜினி அரசியலுக்கு இதோ வந்து விடுவார் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அவர்களுக்கோ இந்த விடயம்?
Rate this:
kumar - chennai,இந்தியா
11 அக், 2019 - 13:48Report Abuse
kumarஏன் அரசியலுக்கு வந்தா நடிக்க கூடாதா, ஒருத்தன் தவம் முந்திரிக்கொட்டை நடிச்சி இன்னும் தியேட்டர் காரன் கண்டுக்க மாட்டீங்கிறான்...
Rate this:
kumar - chennai,இந்தியா
11 அக், 2019 - 18:41Report Abuse
kumarஅது என்ன 'விடயம்', உனக்கு எங்க ஊர்ல என்ன வேலை....
Rate this:
11 அக், 2019 - 12:23 Report Abuse
Kalyanaraman வரும் தம்பி....ஆனா வராது....
Rate this:
11 அக், 2019 - 12:23 Report Abuse
Kalyanaraman வரும் தம்பி....ஆனா வராது....
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in