இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
ரஜினிகாந்த், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சிவா இயக்கப் போவதாக முன்னரே செய்திகள் வெளியாகின. இருவரும் இரண்டு முறை சந்தித்து பேசினர். இப்போது அது உண்மையாகிவிட்டது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'எந்திரன், பேட்ட' ஆகிய படங்களுக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் இது. ரஜினியின் 168வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.